மறைந்த நடிகர் முரளி முதன்முதலில் நடித்து வெளிவந்த படம் 'பூவிலங்கு'. இந்தப் படத்திலேயே முரளியை எல்லோருக்கும் பிடித்துப்போனது. காரணம் அவரது இயல்பான நடிப்பு.
1947-ம் ஆண்டு ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கத்தில் வெளிவந்த ‘ராஜகுமாரி’ படத்தின் மூலம் எம்.ஜி.ஆர் கதாநாயகனாக அறிமுகமானார். இதில் நம்பியார், டி.எஸ்.பாலையா உட்பட பலர் நடித்திருந்தனர்.இப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது.
விஜய் சத்யா நடிப்பில் A வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'தில்ராஜா' திரைப்படம், இம்மாதம் பிவிஆர் ஐநாக்ஸ் பிக்சர்ஸ் திரையரங்குகளில் வெளியிடுகிறது.
அறிமுக இயக்குநர் தீனா ராகவன் இயக்கத்தில் எம்.ஜி.ஸ்டூடியோஸ் சார்பில் ஏ.பி.வி. மாறன் மற்றும் டாடா இயக்குநர் கணேஷ் கே பாபு இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கவுள்ளார்.
ஹிப்ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் சார்பில், ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதி, தயாரித்து, இயக்கி இசையமைத்திருக்கும் படம் 'கடைசி உலகப்போர்'. இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி தற்போது நடைபெற்றது.
'ஆயிரத்தில் ஒருவன்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆருடன் 15 திரைப்படங்களுக்கும் மேல் கதாசிரியராக பணியாற்றி எம்.ஜி.ஆரின் நம்பிக்கையைப் பெற்றவர் ஆர்.கே. சண்முகம்.
கடந்த ஆண்டு வெளிவந்த ‘மாமன்னன்’ படத்தில் நடிகர் வடிவேலுவின் நடிப்பும் அவர் பாடிய "மலையில தான் தீப்பிடிக்குது ராசா" பாடலும் நம் மனதில் தனித்துவமான இடத்தைப் பெற்றிருக்கிறது.
1964-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த 'படகோட்டி' படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் டி.கே. ராமமூர்த்தி இசையமைப்பில் உணர்வுபூர்வமாக உருக்கத்துடன் இந்தப் பாடலைப் பாடியிருப்பார் டி.எம். சௌந்தரராஜன்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் 'சிக்கந்தர்' படத்தில் காஜல் அகர்வால் இணைந்துள்ளதாகவும் அவர் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.