தமிழ் சினிமா திரைப்படங்களில் வில்லனாக நடித்தவர் சொந்த வாழ்க்கையில் நல்லவராக விளங்கினார். அவர்தான் மஞ்சேரி நாராயணன் நம்பியார் என்கிற எம்.என்.நம்பியார்.
பெண் வேடத்தில் நளினமான புன்னகையுடன் இருப்பவர் நடிகர் எம்.என். நம்பியார் தான்.
– நிழற்படம் : கே.பி.சிவம் – 1957.