Take a fresh look at your lifestyle.
Browsing Category

பேசும் படம்

அது ஒரு ‘கானா’க் காலம்…!

பேசும் படம்: “காத்தடிக்குது.. காத்தடிக்குது.. காசிமேட்டுக் காத்தடிக்குது" - கேட்டதுமே துள்ள வைக்கும் கானாப் பாடலுக்கு இசையமைத்தவர் தேவா. தேவநேசன் சொக்கலிங்கம் என்ற தேவா திரைத்துறைக்குள் வந்ததும் வடசென்னைக் கானாக்கள் அவருடைய இசையமைப்பில்…

வெளிநாட்டில் ஒலித்த சிம்மக் குரல்!

பேசும் படம்: நடிகர்திலகம் சிவாஜிகணேசன் வெளிநாட்டுக்கு சிறப்பு அழைப்பின் பேரில் சென்றபோது, அங்குள்ள வானொலியில் அவர் பேசியபோது எடுத்தபடம்.

கருணைதனில் இறைவனையே காணலாம்!

இயற்கைப் பேரிடர்களின் போது கருணையுடன் உதவுகிறவர்கள் மக்களின் மனதில் மேன்மையான இடத்தைப் பெறுகிறார்கள். அப்படி உதவியவர் தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

ஆரம்பக் கால ‘சௌகார்’ ஜானகி!

பாரதிதாசன் வசனம் எழுதிய 'வளையாபதி' படத்தில் சத்யவதி என்கிற கதாபாத்திரத்தில் நடிகை சௌகார் ஜானகி நடித்துள்ளார். அந்தப் பாத்திரத்தில் நடிக்கும் போது எடுத்த புகைப்படம் இவை.

சில்லென்ற அன்பும் நெகிழ்வும்!

டி.ஆர்.மகாலிங்கத்தை மீண்டும் திரையுலகில் உயர்த்திய 'மாலையிட்ட மங்கை' படத்தைத் தயாரித்தவர் கண்ணதாசன். அவருடைய இசைக்கச்சேரி ஒன்றில் கண்ணதாசன் கலந்து கொண்ட புகைப்படம் இது.