Take a fresh look at your lifestyle.
Browsing Category

பேசும் படம்

எம்.ஜி.ஆரை தங்கள் வீட்டுப் பிள்ளையாகப் பார்த்த தாய்மார்கள்!

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நடித்த ‘மாட்டுக்கார வேலன்’ படத்தில் இடம்பெற்ற "பூவைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா?..." பாடல் காட்சி வைகை அணையில் படமாக்கப்பட்டது.

டி.ஏ.மதுரத்திற்கு ‘செந்தமிழ் விறலி’ விருது…!

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் துணைவியார் டி.ஏ.மதுரத்திற்கு, விழுப்புரம் தமிழ்ச் சங்கம் சார்பில் 1956 ஆம் ஆண்டு ‘செந்தமிழ் விறலி’ பட்டம் வழங்கப்பட்டது.

மூன்று முதல்வர்களை ஒன்றிணைத்த கே.பி.எஸ்.!

பேசும் படம் : கொடுமுடி கோகிலம் என்று அழைக்கப்பட்ட கே.பி.சுந்தராம்பாள் தான், காங்கிரசால் 1958ல் தமிழக மேலவை உறுப்பினராக்கப்பட்டு, அரசியல் பொறுப்பில் அமர்த்தப்பட்ட முதல் திரைப்படக் கலைஞர். நாடகங்களில் நடித்துப் பிரபலமாகி, சினிமாவில்…

சம்பளத்தில் கே.பி.எஸ் ஏற்படுத்திய சாதனை!

பேசும் படம்: * திறமை எந்த இடத்திலும் அதற்கான வேகத்துடன் இருந்தால் எப்படியும் முன்னுக்கு வந்துவிடலாம் என்பதற்கு கண் முன்னாடி உள்ள உதாரணம் கே.பி.எஸ் என்றழைக்கப்பட்ட கே.பி.சுந்தராம்பாள். பிறந்தது கொடுமுடியில். நாடகத்தில் நுழைந்து…

அன்றைய விருது வழங்கும் விழாவில் வைஜயந்தி மாலா!

1959-ம் ஆண்டு வைஜயந்திமாலா மற்றும் நடிகர் தேவ் ஆனந்துக்கும் சிறந்த நடிகர், நடிகை என இருவருக்கும் பிலிம் பேர் விருது கிடைத்தது. அப்போது எடுத்த புகைப்படம் இவை.

‘பல்லாண்டு வாழ்க’ படத்திற்காக பாடிய ஜேசுதாஸ்-டி.கே.கலா!

ரேகார்டிங் ஸ்டூடியோவில் "போய் வா நதி அலையே இவள் பூச்சூடும் நாள் பார்த்து வா" என்ற பாடல் பதிவின் போது ஜேசுதாஸ் மற்றும் டி கே கலா ஆகியோர் எடுக்கப்பட்ட புகைப்படம் இவை.

பாவ மன்னிப்பில் ராஜம்மாவுக்கு முன் அம்மாவாக நடித்த கண்ணாம்பா!

பேசும் படம்: ‘பாவ மன்னிப்பு' படத்தில் சிவாஜியின் தாயார் வேடத்தில் முதலில் நடித்தவர் பி.கண்ணாம்பா. பின்னர் அவருக்குப் பதிலாக எம்.வி.ராஜம்மா நடித்தார். சிவாஜியின் தாயாராக ராஜம்மாவிற்கு முன் கண்ணாம்பா நடித்தபோது எடுத்த புகைப்படம் இது. -…

18 நாட்களில் ஒரே பகுதியிலேயே படமாக்கப்பட்ட திரைப்படம்!

1974-ம் ஆண்டு உங்கள் விருப்பம் படப்பிடிப்பின் போது சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ்-ல் எடுக்கப்பட்ட புகைப்படம். படத்தில் ஜெய்சங்கர், ஜெயசித்ரா.

புகைப்படங்களால் நினைவு கூரப்படும் சந்திப்புகள்!

சுமார் 900 படங்களுக்கு மேல் நடித்துள்ள தேங்காய் சீனிவாசன், சிவாஜி கணேசன் நடித்த 'கிருஷ்ணன் வந்தான்' என்ற திரைப்படத்தையும் தயாரித்துள்ளார்.