Take a fresh look at your lifestyle.

கருணைதனில் இறைவனையே காணலாம்!

132

பேசும் படம்:

இயற்கைப் பேரிடர்களின் போது கருணையுடன் உதவுகிறவர்கள் மக்களின் மனதில் மேன்மையான இடத்தைப் பெறுகிறார்கள்.

மழைக்காலத்திலும் ரிக்சா ஓட்டுகிறவர்களின் சிரமங்களை உணர்ந்து அவர்களுக்கு “ரெயின் கோட்” வழங்கியவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

தமிழ்நாடு முதல்வராக இருந்தபோதும், பெருமழைக் காலங்களில் நேரடியாகப் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று நிவாரண உதவிகளைச் செய்வது அவருடைய இயல்பாகவே இருந்தது.

அப்படியொரு தருணத்தில் எம்.ஜி.ஆர் மக்களோடு மக்களாக.

நன்றி: முகநூல் பதிவு.