Take a fresh look at your lifestyle.

அது ஒரு ‘கானா’க் காலம்…!

பேசும் படம்:

“காத்தடிக்குது.. காத்தடிக்குது.. காசிமேட்டுக் காத்தடிக்குது” – கேட்டதுமே துள்ள வைக்கும் கானாப் பாடலுக்கு இசையமைத்தவர் தேவா.

தேவநேசன் சொக்கலிங்கம் என்ற தேவா திரைத்துறைக்குள் வந்ததும் வடசென்னைக் கானாக்கள் அவருடைய இசையமைப்பில் வெளிவந்து கலக்கின.

கானாப் பாடல்களுக்குத் திரையில் பிள்ளையார் சுழி போட்ட தேவா வளர்ந்தது சென்னையில்.

இசையமைப்பில் உச்சத்தில் இருந்த காலக் கட்டத்தில் அவரது கானா சகாக்களுடன் தேவா!