Take a fresh look at your lifestyle.

ஆரம்பக் கால ‘சௌகார்’ ஜானகி!

39

பேசும் படம்: 

1952-ம் ஆண்டு மார்டன் தியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், டி.ஆர் சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த ‘வளையாபதி’ திரைப்படத்தில் முத்துக்கிருஷ்ணன், மாஸ்டர் சுதாகர், ராமகிருஷ்ணன், டி.ஏ. ஜெயலட்சுமி, சௌகார் ஜானகி, டி.பி. முத்துலட்சுமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பாரதிதாசன் வசனம் எழுதிய இந்தப் படத்தில் சத்யவதி என்கிற கதாபாத்திரத்தில் நடிகை சௌகார் ஜானகி நடித்துள்ளார். இதில் யதார்த்தமான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார் ஜானகி. இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது எடுத்த புகைப்படம் இது.