Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினி மினி

எம்.ஜி.ஆரின் அன்புக் கட்டளையை ஏற்ற ஆர்.எஸ். மனோகர்!

1951-ல் ‘ராஜாம்பாள்’ படத்தின் மூலம் அறிமுகமாகி, பல படங்களில் நடித்து புகழ்பெற்ற ஆர்.எஸ். மனோகரின் இயற்பெயர் ராமசாமி சுப்பிரமணியம்.

நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?

1963-ஆண்டில் வெளிவந்த 'ஆனந்த ஜோதி' படத்தில் இடம்பெற்ற பி. சுசீலாவின் இனிய குரல் உருவான இந்தப் பாடலும் பிரிவின் துயரை வெளிப்படுத்தும் பாடல்தான்.

என்னை நடிப்புக்கு இழுத்து வந்த கட்டபொம்மன்!

"கட்டபொம்மனை எதிர்க்கும் வெள்ளையர் சிப்பாய்களில் ஒருவனாக நடிக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போதும் எனக்கு கட்டபொம்மனின் வீரர்களில் ஒருவனாக நடிக்க முடியவில்லையே என்று எனக்கு மனக்குறை தான்" என்று கூறியுள்ளார் சிவாஜி கணேசன்.

“குணத்தை இழப்பவன் இறுதியிலே நல்ல சுகம் அடைவதேது”!

தமிழ் சினிமாவின் நீண்ட வரலாற்றில் நடிகவேளுக்கும் இசைச் சித்தரான சி.எஸ். ஜெயராமனுக்கும் ஓர் இடம் எப்போதும் உண்டு என்பதை இந்தப் பாடல் ஒலிக்கும் போதெல்லாம் நாம் உணர முடியும்.

ரசனைக்குரிய சந்திப்பு!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். காமெடி சொல்ல, அதைக் கேட்டு சரோஜாதேவி வாய்விட்டு சிரிக்க, நாகேஷ் அந்தக் காட்சியை ரசிக்க, சிறுமி ஷகிலா அதை உற்று நோக்குகிறார்.

“இருபத் தொண்ணிலே இருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம்”!

பொருளாதாரம் உருவாக்கும் இந்தத் தோற்ற மாற்றத்தைத் தான் சொல்லியிருக்கிறது 1955-ம் ஆண்டு வெளிவந்த ‘முதல் தேதி’ படத்தில் இடம்பெற்ற "ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும்" என்ற பாடல்.

குற்ற வழக்குகளால் பட வாய்ப்புகளை இழந்த மைக்கேல் ஜாக்சன்!

மைக்கேல் ஜாக்சன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் காரணமாகவும், இவரது தோலில் ஏற்பட்ட வெள்ளைத் தழும்புகள் காரணமாகவும் படங்களைத் தயாரிக்கும் எண்ணம் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறதாம் தயாரிப்பாளர்களுக்கு.

அன்றைக்கிருந்த ஒற்றுமை!

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்காக நிலம் வாங்கியதிலிருந்து கட்டிடம் எழுப்பியது வரை அன்றைய திரையுலகக் கலைஞர்களிடம் பொறாமை இல்லை. பதவி வகித்ததில் போட்டி இல்லை.

நண்பர்களோடு நடிகர் திலகம்…!

‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படப்பிடிப்பின்போது அன்றைய திருநெல்வேலி மாவட்டம், கயத்தாறு தேசிய நெடுஞ்சாலையில் எடுத்த இப்புகைப்படத்தில், சிவாஜி கணேசன், ம.பொ. சிவஞானம், பி.ஆர். பந்துலு உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.