Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினி மினி

புன்னகைக்குப் பின்னால் இருக்கும் சோகத்தை உணர்த்திய படம்!

'புன்னகை மன்னன்' படப்படிப்பின் போது பாடல் காட்சியில் எடுக்கப்பட்ட புகைப்படம் இவை. இதில் கமல், ரேவதி மற்றும் இயக்குநர் கே. பாலச்சந்தர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இயல்பை மீறாத எளிமையான மனிதர் எம்.ஜி.ஆர்.!

வைகை அணை பூங்காவில் நடைபெற்ற 'மாட்டுக்கார வேலன்' படப்பிடிப்பின்போது நாயகன் எம்.ஜி.ஆருடன் நடிகை லட்சுமி அங்கிருந்த சிமெண்ட் இருக்கையில் அமர்ந்து ஓய்வு எடுக்கும் காட்சி.

“யாரடி நீ மோகினி”!

ஆடலும், பாடலும் இணைந்த துள்ளல் ஆட்டமாக வெளிவந்து, ரசிகர்களின் மனதைக் கவர்ந்த பட்டியலில் தமிழ்த் திரையில் பல சிறப்புப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

படப்பிடிப்பு நிறைவைக் கொண்டாடிய ‘யோலோ’ படக்குழு!

இயக்குநர் எஸ்.சாம் இயக்கத்தில், புதுமுகம் தேவ் நாயகனாகவும் தேவிகா நாயகியாகவும் நடிக்க, ரொமான்ஸ் காமெடி ஜானரில், கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகி வரும் படம் ‘யோலோ’

‘இளையராஜா’ படம் கை விடப்பட்டதா?

‘இளையராஜா’ படம் குறித்து எந்த அப்டேட்டும் வராத காரணத்தால் அந்தப் படம் ‘டிராப்’ ஆகிவிட்டது என செய்தி பரவத் தொடங்கியது. இப்போது அந்தப் படம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.

நாடகக் கலைஞர்களுடன் நடிகர் திலகம்!

நடிகர் திலகம், சினிமாத் துறையில் வருவதற்கு முன்பு, நாடகத் துறையில் பணியாற்றியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில், சக்தி நாடக சபா நடிகர்களுடன்,  சிவாஜி கணேசன். (நிற்பவர்களில் இடமிருந்து மூன்றாவது)

பொன்மனச் செம்மல் – எம்.ஜி.ஆருக்கு பொருத்தமான பெயர்!

‘சிரித்து வாழ வேண்டும்’ படத்தின் படப்பிடிப்பின் போது, ஜெமினி ஸ்டூடியோவில் எடுக்கப்பட்ட, புகைப்படத்தில் எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ். மணி,  நீதிபதி மு.மு. இஸ்மாயில் மற்றும் இயக்குநர் ஸ்ரீதர் ஆகியோர் உள்ளனர்.

‘சபாஷ்’ சரியான இசை, நடனப் போட்டி!

ஜெமினி அதிபரான எஸ்.எஸ். வாசன் தயாரித்து, இயக்கி, 1958-ல் வெளிவந்த 'வஞ்சிக்கோட்டை வாலிபன்' படத்தில், ஜெமினி கணேசன், பத்மினி, வைஜெயந்தி மாலா, பி.எஸ். வீரப்பா போன்ற பலர் பங்கேற்று மாயஜால வித்தையை நடத்தியிருப்பார்கள்.