Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினி மினி

எளிமையும் ரசனையும் எல்லோரிடமும் இருப்பதில்லை!

எம்.ஜி.ஆர்., நடித்த ‘சர்வாதிகாரி’ திரைப்படத்தில் தான், நான் முதன்முறையாக அவருடன் இணைந்து நடித்தேன் என்று வி.கே.ராமசாமி பேசியுள்ளார்.

“தூக்கமும் அமைதியும் நானானால், உன்னைத் தொடர்ந்திருப்பேன்”!

1962-ல் வெளிவந்த 'ஆலயமணி' திரைப்படத்தில் எஸ்.ஜானகி பாடியிருக்கும் இந்தப் பாடலைக் கேட்பவர்கள் எவரையும் மெல்லக் கிறங்க வைக்கும்.

கொடை வள்ளல் ‘கர்ணன்’ குடையோடு ஓய்வெடுத்த தருணம்!

மகாபாரதக் கதையை மையமாக வைத்து 1964-ல், பொங்கல் சமயத்தில் வெளியான 'கர்ணன்' படத்தில் இடம்பெற்ற “இரவும் நிலவும் வளரட்டுமே" பாடல் காட்சி கர்நாடகாவின் புராதன கோவில் ஒன்றில் படமாக்கப்பட்டது.

“வண்ணத் தமிழ்ப் பெண்ணொருத்தி என்னெதிரே வந்தாள்”!

திரை இசையில் என்னென்ன அற்புதங்களையெல்லாம் நிகழ்த்தியிருக்கிறார் 'திரையிசைத் திலகம்' என்று போற்றப்பட்டவரான கே.வி. மகாதேவன்.

“அநியாயம் செய்பவர்க்கும் மரியாதை கண்டேன்”!

எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைப்பில் உணர்வுபூர்வமாக "நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா? என்ற பாடலைப் பாடியிருப்பார் டி.எம். சௌந்தரராஜன்.

கிடைத்தவர் பிரித்துக் கொண்டார், உழைத்தவர் தெருவில் நின்றார்!

'பாட்டுக்கு ஓர் படகோட்டி' என்று பொதுமக்கள் சொல்லும் அளவுக்குத் திரைப்படப் பாடல்களுக்குப் பேர்போன படம் ஜி.என். வேலுமணி தயாரிப்பில் 1964-ல் வெளிவந்த படமான 'படகோட்டி'.

எல்லோர் மனங்களையும் ஊடுருவிச் செல்லும் ‘X Ray கண்கள்’!

இயக்குநர் எம்.ஏ. பாலா தயாரித்து, இயக்கும் புதிய படமான யாஷிகா ஆனந்த்தின் ‘X Ray கண்கள்’ பூஜையுடன் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.

கலைக் குடும்பத்துடன் மக்கள் திலகம்!

திரை வாழ்வைத் துவக்கியதில் இருந்தே புரட்சித் தலைவருக்கும், திருமதி. ஜானகி அம்மையாருக்கும் நெருக்கமாக இருந்தது இயக்குநர் கே. சுப்பிரமணியத்தின் குடும்பம்.