Take a fresh look at your lifestyle.

கொடை வள்ளல் ‘கர்ணன்’ குடையோடு ஓய்வெடுத்த தருணம்!

பேசும் படம்:

மகாபாரதக் கதையை மையமாக வைத்து 1964-ல், பொங்கல் சமயத்தில் வெளியான ‘கர்ணன்’ படத்தில் இடம்பெற்ற “இரவும் நிலவும் வளரட்டுமே” பாடல் காட்சி கர்நாடகாவின் புராதன கோவில் ஒன்றில் படமாக்கப்பட்டது.

அப்போது, இடைவேளையில், நடிகர் திலகம் சிவாஜி, தேவிகா, இயக்குநர் பி.ஆர்.பந்துலு ஆகியோர் ஓய்வெடுக்கும் காட்சி.