Browsing Category
சினி மினி
விமர்சனத்திற்குப் பொறுப்புடன் பதில் சொன்ன ஜெய்சங்கர்!
“நான் செய்வது கலைத்தொண்டல்ல. நான் கலையை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டவனும் அல்ல. நான் நடிப்பைத் தொழிலாகக் கொண்டவன். அவ்வளவு தான்”.
மக்கள் மீது அதீத அக்கறை கொண்டவர் எம்.ஜி.ஆர்.!
எம்.ஜி.ஆரின் ஹியூமர் சென்ஸ் பற்றி வெளியே ரொம்பத் தெரியாது. நான் நேரிலே பார்த்தவன். படு ஷார்ப்பான ஹியூமர் சென்ஸ் உள்ளவர் வாத்தியார் - கமல்.
பராசக்தி படக்குழுவினருடன் சிவாஜி…!
"காரியத்தில் கண் வையடா தாண்டவக் கோனே" நினைவிருக்கிறதா சிதம்பரம் ஜெயராமன் குரலுக்கு சிவாஜி போடும் நளினமான ஆட்டத்தை?
திருமணக் கோலத்தில் ஜெய்சங்கர்!
பரபரப்பாக தமிழ்த் திரையுலகில் ஜெய்சங்கர் நடித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு கீதாவுடன் திருமணம் நடந்த ஆண்டு 1967.
நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே!
1971-ல் சிவாஜி நடிப்பில் வெளிவந்த ‘சவாலே சமாளி’ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவா் கவியரசு கண்ணதாசன.
“தமிழ் எங்கள் மூச்சாம்”!
தமிழின் பெருமையை மட்டுமல்ல தமிழர்களின் வீரம் செரிந்த வரலாற்றுப் பின்புலத்தையும் இணைத்துச் சொன்ன பல பாடல்கள் தமிழில் உண்டு.
“நீ இல்லாமல் நானும் நானல்ல”!
1965-ல் வெளியான 'இதயக்கமலம்' படத்தில் இடம்பெற்ற இப்பாடலைக் கேட்கும்போது காதல் உணர்வுகொண்ட ஒரு பெண்ணின் உன்னதம் புரியும்.
“துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே”!
உடுமலை நாராயணகவி எழுதியிருக்கும் "துணிந்த பின் மனமே" பாடலுக்குச் சோகத்தை உருக்கி வடித்ததைப்போல இசையமைத்திருப்பார் சி.ஆர். சுப்பராமன்.
இலங்கையில் தமிழ்ப் படங்களுக்குக் கிடைத்த வரவேற்பு!
200 நாட்களுக்கு ஓடிய முதல் தெலுங்குப் படம் என்ற சாதனையையும் செய்தது பாதாள பைரவி. தஞ்சை இராமையாதாஸ் தமிழ்ப் படத்திற்கான கதை வசனம் எழுதியிருந்தார்.