Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினி மினி

ஜப்பானில் சவால் விட்டு ஜெயித்த எம்.ஜி.ஆர்.!

எம்.ஜி.ஆருக்காக ‘மீனவ நண்பன்’ படத்தில் முத்துலிங்கம் எழுதிய “தங்கத்தில் முகம் எடுத்து, சந்தனத்தில் உடல் எடுத்து’’ பாடல் உருவான விதம் இப்படித்தான்.

படைப்பை முன்னிறுத்திய சிவாஜி என்னும் ஆளுமை!

1958-ல் வெளிவந்த 'சம்பூர்ண ராமாயணம்' படத்தில சீதையாக பத்மினியும், பரதனாக சிவாஜியும், டி.கே.பகவதி ராவணனாகவும் ஆகியோர் சிறந்த கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

“தேனே உன்னைத் தேடித் தேடி நானலைந்தேனே”!

தமிழ்த் திரைப்படங்களின் காதலி - காதலனோ அல்லது மனைவி - கணவனோ 'கலாய்த்து' ஒரு வழி பண்ணிப், பாடும் பாடல்கள் நிறையவே வெளிவந்திருக்கின்றன.

பூர்ணிமாவின் சினிமாக் கனவை நிறைவேற்றிய பத்திரிகையாளர்!

நடிகை பூர்ணிமாவின் சினிமா வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்து, புகழ் ஆகியவற்றிற்கு உதவியது மதிஒளி சகோதரர்கள்தான்.

“விஸ்வநாதன் வேலை வேண்டும்”!

ஸ்ரீதரின் இயக்கத்தில் 1964-ல் அப்போதே 'ஈஸ்ட்மென் கலர்ப் படம்' என்று விளம்பரப்படுத்தப்பட்டு, வெளிவந்த 'காதலிக்க நேரமில்லை' படத்தில், இடம்பெற்ற "மாடி மேல மாடி கட்டி" என்ற பாடலைப் பாடியிருப்பவர் பி.பி. ஸ்ரீனிவாஸ்.

பத்திரிகையாளர்களுடன் நட்புப் பாராட்டிய கலைஞர்கள்!

வட பழனி மீன் மார்க்கெட்டில் நடிகர் வினு சக்ரவர்த்தியுடன் நடிகை விஜய சந்திரிகா ஒரு மீன் வியாபாரம் செய்யும் தம்பதிகள் போல வாசுகி வார இதழுக்கு புகைப்படம் ஒன்று எடுத்துள்ளனர்.

“பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது”!

1961-ல் வெளிவந்த 'பாவமன்னிப்பு' படத்தில் இடம்பெற்ற "பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது" என்ற பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.

எம்.ஜி.ஆர். வாங்கிய சம்பளம் 120 கோடி ரூபாய்!

பிறந்து 104 ஆண்டுகள், மறைந்து 38 ஆண்டுகள் – ஆனாலும் கோடிக்கணக்கான மக்களின் மனங்களில் குடிகொண்டிருப்பவர் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்.