Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினி மினி

பூங்காத்துத் திரும்புமா?

பாட்டு... தமிழ் சினிமாவின் தவிர்க்‍க முடியாத வசந்தம்... ராஜவீதிகளில் வலம்வரும் தேவதைகளின் தெவிட்டாத ஊர்வலம்... உடற்கூட்டுக்‍குள் சிறகடிக்‍கும் உயிர் பறவை... சிட்டுக்‍குருவியைப் போல துன்பங்களிலிருந்து விட்டு விடுதலையாகும் சுக அனுபவம்...…

தமிழ்த் திரையிசையின் பிதாமகர் டி.ஜி. லிங்கப்பா!

சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன் இசைத்துறையில் சேர்ந்து பல நல்ல பாடல்களை நாம் இன்றும் ரசிக்கும்படி இசையமைத்துத் தந்த பெருமைக்குரியவர் டி.ஜி.லிங்கப்பா. "அமுதைப் பொழியும் நிலவே - நீ அருகில் வராததேனோ அருகில் வராததேனோ..."…

இருட்டில் வாழ்ந்து மக்களுக்கு சினிமா வெளிச்சம் காட்டிய மேதை!

தாதாசாகேப் பால்கே என்று அழைக்கப்படும் துண்டிராஜ் கோவிந்த் பால்கே இந்தியத் திரைப்படத்துறையின் தந்தையாகக் கருதப்படுகிறார். தாதா சாகேப் பால்கே 1870-ல் நாசிக் அருகில் உள்ள திரும்பகேஸ்வரில் பிறந்தார். ஓவியம், சிற்பம், அகழ்வாராய்ச்சி என பல…

கனவுத் தொழிற்சாலையின் வியக்க வைத்த வீனஸ்!

"அழகுகள் யாவும் அவளிடம் அடைக்கலம், அவள் அங்கங்கள் யாவும் மன்மதன் படைக்கலம்" என்றான் ஒரு கவிஞன். அப்படிப்பட்ட அழகு'களை'... தனக்குள் அடைகாத்து வைத்திருக்கும் அழகி ஒருத்திக்கு பெற்றோர் இட்ட பெயர் மும்தாஜ் பேகம் ஜெஹான் தெஹ்லவி. அழகு...…

ஜனநாயகனுக்கு பதிலாக வருகிறது ‘தெறி’!

விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டதால், படம் வெளியாகவில்லை. எனவே தெறி படம் வெளியாகவுள்ளது.

சம்பளம் வாங்காமல் நடித்த தமன்னா!

பிரபல பாலிவுட் டைரக்டர் விஷால் பரத்வாஜ் இயக்கியுள்ள படம், 'ஓ ரோமியோ’. ஷாகித் கபூர், திருப்தி டிம்ரி பிரதான வேடங்களில் நடித்துள்ள, இந்தப் படத்தில் தமன்னாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். காதலர் தினத்தையொட்டி, இந்தப்படம் நாளை ரிலீஸ்…

மரணப்படுக்கையிலும் பாடிக்கொடுத்த கண்டசாலா!

பழம்பெரும் பின்னணிப் பாடகரும், இசையமைப்பாளருமான கண்டசாலாவின் நினைவு நாள் இன்று (பிப்ரவரி 11, 1974) எல்லாப் பிரச்னைகளுக்‍கும் சூழல் ஒரு முக்‍கிய காரணியாக விளங்குகிறது. கோபம், வீரம், காதல், இன்பம், துன்பம் என ஒவ்வொரு சூழலிலும் ஒரு பாட்டு…