Browsing Category
சினி மினி
தமிழ் சினிமாவைக் கலக்கிய பெண் குழந்தைகள்!
உதாரணமாக 'உதிரிப் பூக்கள்' அஞ்சு கதாபாத்திரத்தைச் சொல்லலாம். இந்தப் படத்தில் சிறுமி அஞ்சு சிரிக்கின்ற ஒவ்வொரு இடங்களிலும், அன்று திரையரங்கில் கண்ணீர் விடாத உள்ளங்களே இல்லை எனலாம்.
காதல் தோல்வி தந்த வலி!
‘உலக நாயகன்’ கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார்.
நாகேஷ் என்னும் நீர்த்துப் போகாத ‘நீர்க்குமிழி’!
தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை என்பதையும் தாண்டி, உடல்மொழி மற்றும் உணர்ச்சிகரமான நடிப்பால் ஒரு சகாப்தத்தையே உருவாக்கியவர் நாகேஷ்.
அவரைப் பற்றி இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர் என்னிடம் பகிர்ந்த நினைவுகள் இன்றும் நம் கண்களைக் கசிய…
‘மே மாதம்’ தோல்வி; ‘காதலன்’ ஹிட்டானதன் பின்னணி!
‘மே மாதம்’ - தல அஜித் குமார் ஆடிஷனில் நடித்துக் காண்பித்து ரிஜெக்ட்டான படம்.
.
என்னது!! அஜித் குமாரையே ரிஜெக்ட் பண்ணிட்டாங்களா அப்படின்னு நீங்க கேட்கலாம்...
ஆம். அஜித் குமாரும் நடித்துக் காண்பித்தார், வினீத்தும் நடித்துக்…
நம்பிக்கை தரும் சில வார்த்தைகள் போதும்…!
காலத்தால் அழியாத குரல், உங்கள் ஈடு இணையற்ற மனப்பான்மை மற்றும் நீங்கள் என்னை வழிநடத்திய அரவணைப்புக்கு நான் தலைவணங்குகிறேன்.
கவனம் பெற்ற ‘ரூட்’ பட ஃபர்ஸ்ட் லுக்!
தமிழ் சினிமாவில் முதல் முறையாக அறிமுகமாகும் அபர்ஷக்தி குரானா, மர்மம், அச்சுறுத்தல் மற்றும் இயல்பான உள்ளுணர்வு ஆகியவற்றால் நிரம்பிய முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
1930-களில் சினிமாவைக் கலக்கிய குழந்தை நட்சத்திரம்!
1980-களில் நதியா ஒரு தென்றல் போல சினிமாவில் வந்தார். படங்கள் பிரபலமாகவும் நதியாவும் பிரபலமானார்.
அவரது நடை, உடை, பாவனை அனைத்தும் ரசிகர்களால் பின்பற்றப்பட்டது. அதன்பிறகு நதியா கொண்டை, நதியா கம்மல், நதியா சுடிதார்,…
இந்தியாவின் இன்னொரு பக்கத்தைக் காட்டிய படம்!
பாசம் என்பது எடுத்துச் சொல்லிப் புரிய வைப்பதல்ல... அது உணர வேண்டிய விஷயம்.
ஷாமின் 6 மெழுகுவர்த்திகள் பார்த்த ஒவ்வொரு கணமும் பாசத்தின் மேன்மையும் வலியும் இதயத்தை உரசிக் கொண்டே இருந்ததென்றால் மிகையல்ல.
இத்தனைக்கும் இந்தப் படம் ஒன்றும்…
துபாயில் ரூ. 57 கோடிக்கு வீடு வாங்கிய சிம்பு!
கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த இந்த படம், எதிர்பார்த்த வரவேற்பை பெறாத நிலையில், தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அரசன்’ படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.
கைதி-2 வும் வரும்; விக்ரம்-2 வும் வரும்!
அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்க ஒப்புக்கொண்டுள்ளேன். பணிகள் நடக்கின்றன். அந்தப் படத்தை முடித்த கையோடு, எனது அடுத்த படம் 'கைதி 2' தான்.