Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினி மினி

உழைப்பவர்களுக்கு மதிப்பு: அஜித்தைப் பின்பற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

‘லேடி சூப்பர் ஸ்டார்’ என நயன்தாராவை வர்ணிக்கும் நெட்டிசன்கள், இனி ‘லேடி அல்டிமேட் ஸ்டார்’ என ஐஸ்வர்யா ராஜேஷை வர்ணிக்கக்கூடும்.

கா.மு. ஷெரீப் – கவிதைப் பயிர் வளர்த்த பாட்டாளி!

கவி. கா.மு.ஷெரீப்பைத் தமிழ்நாடு முற்றிலும் உணரவில்லை என்பதைத் தெரிவிக்கவே அவருடன் பழகிய, அவர் காலத்தே வாழ்ந்த நான் அவரைப் பற்றி மறக்க முடியாத சிலவற்றைப் பதிவு செய்ய விரும்புகிறேன். ‘பணம் பந்தியிலே குணம் குப்பையிலே’, இதை…

ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகிறது ‘பள்ளிச்சட்டம்பி’!

‘பள்ளிச்சட்டம்பி’யில் டொவினோ தாமஸ் இதுவரை திரையில் தோன்றாத வகையில் புதிய தோற்றத்தில் காணப்படுகிறார். தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகிறது.

ரூ. 100 கோடி வசூலை நெருங்கும் ‘பராசக்தி’!

சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா நடிப்பில் உருவான ‘பராசக்தி’ படத்தின் இறுதி வசூல் ரூ. 90 கோடி என திரை வட்டாரத்தில் இருப்பவர்கள் கூறுகின்றனர்.

அபிராமியின் அழகில் சொக்கிப்போன கவியரசர்!

ஆதிபராசக்தி படத்தில் வரும் மணியே மணியின் ஒலியே பாடல் கேட்க கேட்க காதில் இனிமை பாயும். 'ஆதிபராசக்தி' படத்தில் அபிராமி பட்டர் அதாவது எஸ்.வி.சுப்பையா நெருப்புத்தனல் மீது கட்டப்பட்ட ஊஞ்சலின் மீது நின்று பாடுவதாக வரும் பாடல். இந்தப்…

திரைக்குப் பின்னால் இருக்கும் ரஜினியின் இன்னொரு முகம்!

1991-ம் ஆண்டு வெளியான ‘தளபதி’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் அரவிந்த்சாமி. ரஜினிகாந்த், மம்முட்டி, நாகேஷ், ஷோபனா, பானுப்பிரியா உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படத்தை மணிரத்னம் இயக்கியிருந்தார். அந்தப் படத்தின் வெளிப்புற படப்பிடிப்பில்…

நடுத்தர மக்களின் வாழ்வியலைத் திரைப்படங்களில் பிரதிபலித்த டி.பி.கஜேந்திரன்!

சிறுவயதில் படிப்பு சரியாக வராமல் சினிமா ஸ்டுடியோக்களைச் சுற்றிக்கொண்டு திரிந்த இயக்குநர் டி.பி.கஜேந்திரனின் அப்பாவுக்கும் சினிமா கம்பெனியில் வேலை என்பதால், ப்ரிவியூ ஷோக்களைப் பார்த்து சினிமா மீது டி.பி.கஜேந்திரனுக்கு ஈர்ப்பு ஏற்பட்டது.…

தமிழ் சினிமாவைக் கலக்கிய பெண் குழந்தைகள்!

உதாரணமாக 'உதிரிப் பூக்கள்' அஞ்சு கதாபாத்திரத்தைச் சொல்லலாம். இந்தப் படத்தில் சிறுமி அஞ்சு சிரிக்கின்ற ஒவ்வொரு இடங்களிலும், அன்று திரையரங்கில் கண்ணீர் விடாத உள்ளங்களே இல்லை எனலாம்.