ரசனையான பாடல்களில் முந்திக்கொள்ளும் முதல் பாடல்!
“மீண்டும் மீண்டும் கூடிச் சேருது பொன்னி ஆறு
மோகத்தோடு கூடி பாடுது....”
இசைஞானி இளையராஜா அலையில் வாழ்பவர்களுக்கு இந்த வரிகள் அனிச்சையாக வாயில் மிதக்கும். அவ்வளவுக்கு ஊறிப் போன பாட்டு இது.
அந்தக் காலத்து…