Take a fresh look at your lifestyle.

அந்த 170 நாட்கள்: கங்குவா அனுபவத்தைப் பகிர்ந்த சூர்யா!

‘கங்குவா’ படம் வெறுமனே ஆக்‌ஷன் படமாக மட்டும் இல்லாமல் நீங்கள் எடுத்து செல்ல நல்ல விஷயமும் இருக்கும். மன்னிப்பைப் பற்றி இந்தப் படம் உயர்வாகப் பேசும் என நடிகர் சூர்யா பேசியுள்ளார்.

அனுஷ்காவின் ‘காதி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

தென்னிந்திய திரையுலகக் குயின் அனுஷ்கா ஷெட்டி மீண்டும் ஒருமுறை கிரியேட்டிவ் டைரக்டர் கிரிஷ் ஜகர்லமுடியுடன் 'காதி' என்ற அற்புதமான புதிய படத்தில் இணைந்துள்ளார்.

பிறந்தநாளில் வெளியான கமலின் ‘தக் லைஃப்’ டீசர்!

கமல்ஹாசனின் இன்று 72-வது பிறந்தநாளையொட்டி படக்குழு அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் வகையில் 'தக் லைஃப்' படத்தின் வெளியீட்டுத் தேதி மற்றும் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளனர்.

தனக்குத் தானே விளம்பரம்: டி.எம்.எஸ்ஸின் புது யுக்தி!

டி.எம். செளந்தரராஜன் தன் இளமைக் காலத்தில் தன்னைப் பற்றித் தானே வெளியிட்டுக்கொண்ட விளம்பரம். பார்க்கவே அவ்வளவு மன நெகிழ்வாக இருக்கிறது.

ரஜினியையும் கமலையும் ஒரே படத்தில் இயக்க ஆசை!

ஹாலிவுட் செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியொன்றில், மனம் திறந்து பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியிருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

மணிகண்டன்: சினிமா ‘ஆல்-ரவுண்டர்’!

ஜெய்பீம்', 'குட் நைட்', 'லவ்வர்' போன்ற படங்களில் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியதால், திரையுலகில் வளர்ந்துவரும் இளம் நடிகர்களில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்திருக்கிறார் மணிகண்டன்.

எனக்கான பாதையைத் திறந்துவிட்டவர்கள் ரஹ்மானும் ராஜீவ் மேனனும்!

தென்னிந்திய சினிமாவில் புகழ்பெற்ற பாடகராக இருப்பவர் ஸ்ரீநிவாஸ். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளில் பாடக் கூடியவர் ஸ்ரீநிவாஸ்.

இசையமைப்பாளராக அறிமுகமாகும் சாய் அபயங்கர்!

‘கட்சி சேரா’ & ‘ஆச கூட’ புகழ் சாய் அபயங்கர், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் - ராகவா லாரன்ஸின் 'பென்ஸ்' படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.