Take a fresh look at your lifestyle.

அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ முதல் தோற்றம்!

நடிகர் அஜித்தின் கார் ரேஸிங் முயற்சிகளைச் சொல்லும் ‘கிளாடியேட்டர்ஸ்’ எனும் ஆவணப்படத்தின் முதல் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது.

பார்க்கும் போதெல்லாம் சோகம் என்னைச் சூழ்கிறது!

"ஒருமுறை, சிற்ப அழகு நிறைந்த பேலூர்-ஹளேபீடு (கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கோயில்) சென்றிருந்தேன். கையோடு கேமராவும் எடுத்துப் போயிருந்தேன். மதியம் ஒரு மணி இருக்கும். நல்ல வெயில். அங்கே, பார்ப்பவர்களை நெஞ்சைப்…

நான் நடிகையானது பல ஜென்மத்துக் கனவு!

எம்ஜிஆருடன் கண்ணன் என் காதலன், தலைவன், ஊருக்கு உழைப்பவன் என மூன்று படங்களிலும், சிவாஜியுடன் உயர்ந்த மனிதன், வசந்த மாளிகை, வாணி ராணி உள்பட 10 படங்களிலும் நாயகியாக நடித்தவர் வாணிஸ்ரீ. தவிர ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் உள்ளிட்ட அன்றைய முன்னணி…

ஆளுமைகளை கௌரவிக்கும் தமிழ் சினிமா!

தமிழ்த் திரை​யுல​கில் பல்​வேறு சாதனைகள் படைத்த பாரதி​ராஜா, கே.​பாக்​ய​ராஜ் ஆகியோ​ருக்கு அவர​வர் சொந்த ஊரில் மணிமண்டபம் கட்​டி, அவர்​களின் மார்​பளவு வெண்கலச் சிலை அமைக்​கப்​பட உள்ளது.

கட்டபொம்மனை கம்பீரமாகத் திரையில் காட்டிய பந்துலு!

திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான பி.ராமகிருஷ்ணய்யா பந்துலு ஆசிரியராக வேலை பார்த்து வந்த நிலையில், நடிப்பின் மீதும் திரைப்படத்தின் மீதும் ஆர்வம் இருந்தது. இந்த ஆர்வத்தின் காரணமாக முதன்முதலில் சம்சார நாவ்கே (1936) என்ற…

அரிய புகைப்படத்தில் ஒன்றிணைந்த ஆளுமைகள்…!

பேசும் படம்: உயர்ந்த மனிதன், எங்கள் தங்க ராஜா, அவன் தான் மனிதன் உள்ளிட்ட படங்களில் இணைந்து பணியாற்றிய சிவாஜி கணேசன், ஏ.எல்.சீனிவாசன், மஞ்சுளா, மனோரமா, மேஜர் சுந்தர்ராஜன் உள்ளிட்டோருடன் பி.சுசீலா, சி.ஐ.டி.சகுந்தலா மற்றும் படக்குழுவினர்…

வதந்தி சீசன் 2 – டிரைலர் வெளியீடு!

ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ள எட்டு எபிசோட்கள் கொண்ட தொடர், புஷ்கர் மற்றும் காயத்ரி கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாகவும், வால்வாட்சர் ஃபிலிம்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ளது. குற்றவுணர்வு, ரகசியங்கள், வதந்திகள் மற்றும்…

புது முகங்களின் ஆக்கிரமிப்பில் ‘ஆலி’!

முற்றிலும் புது முகங்களின் ஆக்கிரமிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'ஆலி'.. மலையாளத்தில் ஒரு பக்கம் நட்சத்திரங்களின் படங்கள் வெற்றி பெற்றாலும் இன்னொரு பக்கம் புதிய இளைஞர்களின் புதிய சிந்தனையில், புதிய பார்வையில், புதுவிதமான கதைகளில்…

கதாநாயகன் டூ வில்லன்; சரத்பாபுவின் ‘தி பெஸ்ட் மூவிஸ்’!

தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என அனைத்து மொழிப்படங்களிலும் நடித்து தனக்கு என தனி ரசிகர்களை வைத்திருந்தார் சரத்பாபு. இவருடைய நடிப்பில் வெளிவந்த சிறந்த படங்களை பற்றிய தொகுப்பு. இயல்பான நடிகர் : நடிகர்…

மனிதனின் மனநிலையை விளக்குவதே ‘நிறம்’!

‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா! டி. இமான் இசையில், பலராம் கிருஷ்ணா இயக்கிய ‘நிறம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது!