Take a fresh look at your lifestyle.

நாகேஷ் என்னும் நீர்த்துப் போகாத ‘நீர்க்குமிழி’!

தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை என்பதையும் தாண்டி, உடல்மொழி மற்றும் உணர்ச்சிகரமான நடிப்பால் ஒரு சகாப்தத்தையே உருவாக்கியவர் நாகேஷ். அவரைப் பற்றி இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர் என்னிடம் பகிர்ந்த நினைவுகள் இன்றும் நம் கண்களைக் கசிய…

‘மே மாதம்’ தோல்வி; ‘காதலன்’ ஹிட்டானதன் பின்னணி!

‘மே மாதம்’ - தல அஜித் குமார் ஆடிஷனில் நடித்துக் காண்பித்து ரிஜெக்ட்டான படம். . என்னது!! அஜித் குமாரையே ரிஜெக்ட் பண்ணிட்டாங்களா அப்படின்னு நீங்க கேட்கலாம்... ஆம். அஜித் குமாரும் நடித்துக் காண்பித்தார், வினீத்தும் நடித்துக்…

‘லாக் டவுன்’ – எல்லோரும் பார்க்க வேண்டிய படம்!

கல்லூரிப் படிப்பு முடிந்து சுயமாகப் பறக்க நினைக்கும் இளைய தலைமுறை, முக்கியமாகப் பெண்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம் இந்த ‘லாக் டவுன்’.

த்ரில்லர் கதையாக உருவாகும் ரஜினியின் புதுப் படம்!

‘டான்’ பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார்.  இது ரஜினியின் 173 வது படம். அனிருத் இசை அமைக்கிறார். இதனை கமல் தயாரிக்கிறார்.

கவனம் பெற்ற ‘ரூட்’ பட ஃபர்ஸ்ட் லுக்!

தமிழ் சினிமாவில் முதல் முறையாக அறிமுகமாகும் அபர்ஷக்தி குரானா, மர்மம், அச்சுறுத்தல் மற்றும் இயல்பான உள்ளுணர்வு ஆகியவற்றால் நிரம்பிய முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பேசாமல் ‘பேச’ வைக்கிறதா ‘காந்தி டாக்ஸ்’?

விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அதிதி ராவ் ஹைதரி, நடிப்பில் கிஷோர் பாண்டுரங் பெலேகர் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘காந்தி டாக்ஸ்’.

காலம் கடந்தும் புகழ் பாடும் ஜெயராமன் பாடல்கள்!

தமிழ்த் திரையுலகை வித்தியாசமான குரல் ஒன்று 30 ஆண்டுகள் ஆட்சி செய்து கொண்டிருந்தது. இன்றும் ரசிகர்கள் மனதில் மானசீகமாக ஆட்சி செய்து வருகிறது.

ஷங்கருக்கு ‘வேள்பாரி’ தயாரிப்பாளரின் நிபந்தனைகள்!

எழுத்தாளர் சு.வெங்கடேசன், ஆனந்த விகடன் வார இதழில் எழுத்திய வரலாற்று நாவல், ‘வீரயுக நாயகன் வேள்பாரி’. இதனைத் திரைப்படமாக்க முடிவு செய்த இயக்குநர் ஷங்கர்.