Take a fresh look at your lifestyle.

மூன்று தலைமுறை உறவுகளைப் பேசும் குடும்பப் படம்!

ஜெயராம் மற்றும் சிம்ரன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை சென்னையில் படக்குழுவினர் மற்றும் திரைப் பிரபலங்களின் பங்கேற்புடன் கோலாகலமாக நடைபெற்றது.

சென்சார் அதிகாரிகளின் பாராட்டு பெற்ற தி டார்க் ஹெவன்!

'தி டார்க் ஹெவன்' படத்தில் பிக்பாஸ் புகழ் நட்சத்திரங்கள் சித்து, தர்ஷிகா, ரித்விகா ஆகியோருடன், வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

1951-ல் சந்திரபாபு பாடிய ‘ஒய் திஸ் கொலவெறி’!

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் துப்பறியும் கதைகளுக்குத் தமிழ் இலக்கிய வாசகர்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது. இக்கதைகள் அதிகம் வாசிக்கப்பட்டன. இதுபோன்ற கதைகளை எழுதியவர்களில் வடூவூர் கே.துரைசாமி அய்யங்கார் நட்சத்திர எழுத்தாளராக…

மயக்கும் பார்வையில்… மானசா வாரணாசி!

மானசா வாரணாசி தெலுங்கில் ‘கப்புள் பிரண்ட்லி' படத்தின் மூலம் சினிமா துறைக்குள் நுழைந்தவர். தமிழில் 2 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அப்பாவின் வார்த்தைதான் என்னை வாழ வைக்கிறது!

1978-ஆம் ஆண்டு ராதிகாவின் 16-ஆவது வயதில் இயக்குநர் பாரதிராஜா அவரை ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் அறிமுகம் செய்தார். தொடர்ந்து, இனிக்கும் இளமை, நிறம் மாறாத பூக்கள், அன்பே சங்கீதா, எங்க ஊரு ராசாத்தி, சின்னஞ்சிறு கிளியே, பாமா ருக்மணி,…

பார்வையாளர்களைக் கவர்ந்த ஜெயிலர்2 முதல் பாடல்!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தின் முதல் சிங்கிளான ‘அலே போலெலோ’ பாடல் வெளியாகி வரவேற்பு பெற்றுள்ளது.

படம் பார்த்ததும் உங்களுக்குள் புன்னகை பூக்கும்!

வயதில் சிறியவன் தனக்கு மூத்த வயதுடைய ஒரு பெண்ணின் மீது காதலில் விழுகிறான் போன்ற கதைக்களத்தில் ‘ஹாய்’ படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.

சூரியின் ‘மண்டாடி’ படத்திற்கு U/A சான்றிதழ்!

தனித்துவமான கதை உலகம், பாரம்பரிய விளையாட்டை மையமாகக் கொண்ட பின்னணி மற்றும் சூரியின் இதுவரை பார்த்திராத தோற்றம் ஆகியவற்றால் ‘மண்டாடி’ திரைப்படம் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.