Take a fresh look at your lifestyle.

‘தாரகை’: பாதையைத் தேடும் பெண்ணின் பயணம்!

ஒரு பெண்ணின் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘தாரகை’, பயணம், உறவுகள், வாழ்க்கைத் தேர்வுகள், சுதந்திரம் குறித்த கேள்விகளை முன்வைக்கும் படமாக உருவாகியுள்ளது.

‘16 வயதினிலே’வை நிராகரித்த என்.எப்.டி.சி!

கமல்ஹாசன் என்ற ஸ்டைலான அழகனை கோவணத்துடனும் வெற்றிலைச் சாறு ஒழுகிய வாயுடனும் காலை இழுத்து நடக்கும் சப்பாணியாக காட்டிய திறமை பாரதிராஜாவுக்கே உரித்தானது.

நுகர்வோர் மனநிலையைப் பேசும் குறும்படம்!

"ஒரு பொருளை நீங்கள் வாங்குவதில்லை; அந்தப் பொருள் தான் உங்களை வாங்குகிறது" (You don't buy a product, product buys you) என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

வழக்கமான கதாநாயகி கேரக்டர் வேண்டாம்!

‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் மூலம் உணர்வுகள், எதிர்பார்ப்புகள் மற்றும் மனதிற்குள் ஏற்படும் குழப்பங்கள் என கதையின் முக்கிய அங்கமாக இருக்கும் முதிர்ச்சியான பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

வெள்ளிவிழாப் படங்களை மட்டுமே தந்த இயக்குநர்!

இயக்குநரும், நடிகருமான ஆர்.சுந்தர்ராஜனுக்கு கோவை சொந்த ஊர். அதனால் என்னவோ சொந்த ஊரை சார்ந்த சத்தியராஜ், கவுண்டமணி, மணிவண்ணன், ரகுவரன், நிழல்கள் ரவி, கோவை சரளா உள்ளிட்ட பலரையும் நடிக்க வைத்தார். மிகப்பெரிய வெற்றி படங்களைத் தந்தவர். இவரைப்…

குரலுக்கான தேடல்: ஏ.ஆர்.ரஹ்மானின் புது முயற்சி!

இந்தத் தேடலுக்கு ஏ.ஆர். ரஹ்மான் தலைமை வகிக்கின்றார்.. தமிழகத்தின் சிறந்த குரலை கண்டுபிடித்து அதை உலகிற்கு அறிமுகப்படுத்தும் முயற்சியாக 'Tamil Idol’ உருவாகிறது.

ரஜினி வெளியிட்ட சீமான்-சாந்தனு படப் போஸ்டர்!

சாந்தனு பாக்யராஜ் - சீமான் இணைந்து நடிக்கும் “ஒரு கைதியின் டைரி” பட மோஷன் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்!

எஸ். வரலட்சுமி: கம்பீரக் குரலின் சொந்தக்காரர்!

எந்தப் பணியில் இருந்தாலும் நம் காதுகளில் விழுந்து கண் மூடி மெய்மறக்கச் செய்யும் கம்பீரக் குரலின் சொந்தக்காரர் எஸ்.வரலட்சுமி. இவர் பாடிய 'ஏடு தந்தானடி தில்லையிலே அதை பாட வந்தேன் அவன் எல்லையிலே... ' என்ற ராஜ ராஜ சோழன் படப் பாடல் இவரது…