சினிமா இன்று வெளியானது சந்தானத்தின் 80-ஸ் பில்டப் படம்! Oct 24, 2023 காமெடி கலந்து ஃபேன்டசி டிராமாவாக உருவாகி இருக்கும் '80-ஸ் பில்டப்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
சினிமா இன்று ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் எஸ்.கே.23! Oct 24, 2023 ஏ.ஆர். முருகதாஸ் கதையில், ஏற்கனவே சிவகார்த்திகேயன் மான் கராத்தே படத்தில் நடித்திருந்த நிலையில் தற்போது எஸ்கேவை வைத்து இயக்குகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
மறக்காத முகங்கள் எம்.என். நம்பியார்: நிழலை மீறிய நிஜம்! Oct 21, 2023 தயாரிப்பாளர்களின் கஷ்டத்தை நன்கு உணர்ந்த அவர், சினிமா ஷூட்டிங்கிற்கு மிகச்சரியாக வருவதை இறுதிக்காலம் வரை ஒழுங்குடன் கடைப்பிடித்தார்.
திரைவிமர்சனம் பகவந்த் கேசரி – பெர்பெக்ட் பாலகிருஷ்ணா படம்! Oct 21, 2023 தெலுங்கு ரசிகர்களுக்கு ‘பகவந்த் கேசரி’ முற்றிலும் புதிதாகத் தெரியவும், புத்துணர்வைத் தரவும் வாய்ப்புண்டு. அதற்கு காரணமாக இருப்பது நடிகர்கள் தேர்வு.
சினிமா இன்று அமிலம் படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்! Oct 21, 2023 இயக்குனர் ரதீந்திரன் ஆர்.பிரசாத் இயக்கத்தில் உருவான அமிலம் திரைப்படம். ஜியோமாமி சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சினிமா இன்று சினிமாவாகிறது வாச்சாத்தி வன்கொடுமை! Oct 21, 2023 வாச்சாத்தி வன்கொடுமை நிகழ்வை சினிமாவாக எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார் நடிகை ரோகிணி. 'ஜெய்பீம்' படத்தில் நடித்த லிஜோ மோல் ஜோஸ் நாயகியாக நடிக்கிறார்.
சினிமா இன்று இணையத்தில் வைரலாகும் கமல் போஸ்டர்! Oct 21, 2023 உலகநாயகன் 'கமல்ஹாசன் நடிக்க உள்ள அடுத்த படத்தின் மாஸ் போஸ்டர் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.
சினிமா இன்று ரூ.200 கோடியைத் தாண்டிய லியோ வசூல்! Oct 21, 2023 ‘லியோ’ திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 148.5 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
டூரிங் டாக்கீஸ் 1972-ல் காமெடி நடிகருக்கு வைத்த கட் அவுட்! Oct 21, 2023 சித்ராலயா கோபு இயக்கத்தில் 1972-ல் வெளியான ‘காசேதான் கடவுளடா’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் தேங்காய் சீனிவாசனின் போலிச் சாமியார் நடிப்புக்கு ஏகப்பட்ட வரவேற்பு.
சினிமா இன்று ஈகோ இல்லாமப் பேசுறதே இப்போ அபூர்வம்! Oct 21, 2023 மிகைப்படுத்தப்பட்ட நடிப்புடன் சில நடிகைகள் கொந்தளித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில், கூடுமானவரை இயல்பாக நடிக்க முயன்றவர் ஸ்ரீவித்யா.