அப்பாவின் வார்த்தைதான் என்னை வாழ வைக்கிறது!
1978-ஆம் ஆண்டு ராதிகாவின் 16-ஆவது வயதில் இயக்குநர் பாரதிராஜா அவரை ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் அறிமுகம் செய்தார்.
தொடர்ந்து, இனிக்கும் இளமை, நிறம் மாறாத பூக்கள், அன்பே சங்கீதா, எங்க ஊரு ராசாத்தி, சின்னஞ்சிறு கிளியே, பாமா ருக்மணி,…