பெருந்தலைவர் காமராஜர் வாழ்வை ‘காமராஜ்’ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வெளியிட்டோம். பலரது பாராட்டையும் பெற்றது அத்திரைப்படம். பெருந்தலைவருக்கான முதல் திரை ஆவணம் அதுதான்.
ஹரி பிரகாஷ். எம் எழுதி, இயக்கும் படம் 'ஃபீல் மை லவ்' (Feel My Love).
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் M.S. பாஸ்கர், ஆதித்யா பாஸ்கர், ஐரா, அம்மு அபிராமி,…
ரசிகர் மனம் கவர்ந்த அழகான நடிகையாக மட்டுமின்றி அன்பான மனைவியாக, பொறுப்புள்ள தாயாக என பல பரிமாணங்களில் திகழ்ந்த சரோஜா தேவி, திரைப்படங்களில் மட்டுமில்லாமல் பொது மற்றும் குடும்ப வாழ்விலும் ராணியாக நமது மனங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்துள்ளார்.
பேசும் படம்:
எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த ஜெனோவா திரைப்படம்தான் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பாளராக அறிமுகமான முதல் படம். தமிழ், மலையாளத்தில் வெளியானது.
"வடநாட்டில் சங்கர் - ஜெய்கிஷன் மாதிரி தென்னாட்டில் எம்.எஸ். விஸ்வநாதன் - ராமமூர்த்தி…
தனது முதல் படமான ‘ராஜகுமாரி’, ‘மருதநாட்டு இளவரசி’, நாடோடி மன்னன்’, ‘திருடாதே’, ‘தாய் சொல்லைத் தட்டாதே’, ‘எங்க வீட்டுப் பிள்ளை’, ‘ஒளிவிளக்கு’, ‘அடிமைப் பெண்’, ‘மாட்டுக்கார வேலன்’, ‘ரிக்ஷாக்காரன்’ என்று போகும் அந்தப் பட்டியல்.
கலைத்திறமை யாரிடம் இருந்தாலும் அவர்களுக்கு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் மதிப்பும், மரியாதையும் கொடுக்கத் தயங்கமாட்டார்.
ஒரு சமயம் வெளியூருக்குச் சென்று நிதியுதவி செய்வதற்காக ஒரு நாடகம் நடத்திக் கொடுத்துவிட்டு சென்னைக்குத்…
பவிஷ், நாக துர்கா, செல்வராகவன், கே.எஸ்.ரவிக்குமார், வனிதா விஜயகுமார், ஐஸ்வர்யா, ரம்யா நடிப்பில் மகேஷ் ராஜேந்திரன் எழுதி இயக்கி இருக்கும் படம்.
ஸினிமா மீடியா அன்ட் என்டர்டைன்மெண்ட் லிமிடெட் சார்பில் தினேஷ் ராஜ், கிரியேட்டிவ்…