Take a fresh look at your lifestyle.

31 நாடுகள், 8000 திரைகளில் வெளியாகும் ஜனநாயகன்!

‘ஜனநாயகன்’ படத்தை இந்தியா உட்பட 31 நாடுகளில், சுமார் 8 ஆயிரம் திரைகளில் வெளியிட உள்ளதாக தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா தெரிவித்துள்ளார்.

உருக வைத்த பாடல்களைத் தந்த உன்னியும் அனுராதாவும்!

பின்னணிப் பாடகர்கள் அனுராதா ஸ்ரீராமும், உன்னிகிருஷ்ணனும் பல மொழிகளில் பல நூறு பாடல்களைப் பாடியிருக்கின்றனர். அதேபோல் தமிழிலும் பல பாடல்களைப் பாடியுள்ளனர். இருவருக்கும் ஒரே நாளில் (ஜூலை - 9) பிறந்தநாள் என்பது கூடுதல் சிறப்பு அவர்கள்…

அருள்வான்: மலைவாழ் மக்களின் கல்விக்கான போராட்டம்!

அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன், சிறுமி கிருத்திகா, ஜான் விஜய், காளி வெங்கட், விடிவி கணேஷ் நடிப்பில், கணேஷ் விநாயகன் கதை திரைக்கதை எழுதி இயக்கி இருக்கும் படம்.

‘சங்கம’த்திற்கு தனிக்கவனம் எடுத்துக்கொண்ட ரஹ்மான்!

‘சங்கமம்’ படத்தின் பாடல்களைக் கேட்டு கொண்டிருந்தபோது, அந்தப் படத்தின் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா அளித்த ஒரு பேட்டியை பார்க்க நேர்ந்தது. ‘சங்கமம்’ படத்திற்காக அவர் முதன்முதலில் ஏ.ஆர்.ரஹ்மானை அணுகியபோது, அவர் மறுத்துவிட்டாராம். “சுரேஷ், இந்த…

திலகன் – மக்கள் மனங்களை வென்ற மகாநடிகன்!

நடிகர் திலகன் மறைந்து எட்டு வருடங்களாகிறது. இந்த நெடிய பயணத்தில், நடிகன் என்பதற்கு மேலாக எந்த அடையாளத்தையும் போர்த்திக் கொள்ளாத கலைஞனாக திலகன் இருந்தார். பிரபலமான ஒருவரது மறைவுக்குப் பின் அவர் குறித்து எழுதப்படும் புகழுரைகளுக்கு அவர்…

அன்பே டயானா – எல்லோரும் ரசிக்கும் படம்!

டயானா செழிப்பாகவே இருக்கிறாள். அன்புதான் கொஞ்சம் குறைவாக இருக்கிறது. ஆனாலும் என்ன? வாழ்வதற்குத்தான் அன்பு தேவை. ரசிப்பதற்கு டயானாவே போதும்.

125 நாட்களில் படமாக்கப்பட்ட ‘மஹாகாளி’!

பிரசாந்த் வர்மா சினிமாட்டிக் யுனிவர்ஸ் (PVCU)-இன் மிகவும் எதிர்பார்க்கப்படும் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ தற்போது தனது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. RKD Studios சார்பில் RK துக்கல் மற்றும் ரிவாஸ் ரமேஷ் துக்கல் தயாரிக்கும் இப்படத்தில்,…

இயக்குநர் ராசி அழகப்பனின் அடுத்த படைப்பு ‘ஆண்ட’!

எழுத்தாளரும் இயக்குநருமான ராசி அழகப்பன் எழுத்தாக்கத்தில் உருவான படம் ‘வண்ணத்துப்பூச்சி’. சிறுவர்களுக்கான திரைப்படமாக உருவாகி பெரும் பாராட்டுகளைப் பெற்றது.

கரகாட்டக்காரன் கனகாவும் கங்கை அமரன் மனைவியும்!

‘கரகாட்டக்காரன்' படம் குறித்து இயக்குநர் கங்கை அமரன் அளித்த பேட்டியிலிருந்து ஒரு பகுதி. **** " ‘கரகாட்டக்காரன்’ படத்தில் நான் காட்டியது ஒன்றுமே இல்லை. ஆனால், கரகாட்டக்காரர்கள் படும் கஷ்டங்களும் அவஸ்தைகளும் ஏராளம். கரகாட்ட பெண் கலைஞர்களை…

பிரதாப் போத்தன் என்னும் வித்தியாசக் கலைஞன்!

1952-ம் ஆண்டு, கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் பிறந்த பிரதாப் போத்தன் சிறு வயதிலேயே தமிழ்நாட்டில் செட்டில் ஆனவர். பள்ளிப் பருவத்தை ஊட்டியிலும் கல்லூரிப் படிப்பை சென்னையிலும் முடித்தார். சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது அதிக ஆர்வம்…