பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் ஃபீல் மை லவ் படத்தில் M.S. பாஸ்கர், ஆதித்யா பாஸ்கர், ஐரா, அம்மு அபிராமி, ராஜய்யப்பா, நோபிள் ஜேம்ஸ் மற்றும் பிரியங்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள புத்தம் புதிய ஃபேண்டஸி த்ரில்லர் திரைப்படமான ‘இம்மார்ட்டல்’ (Immortal) படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
என்னதான் பிரபலங்களில் வாரிசாக இருந்தாலும் திறமையை நிரூபித்தால் தான் ரசிகர்களின் மனதில் இடம் என்பது எழுதப்படாத விதி.
ஆனால், திறமை இருந்தும் கொண்டாடப்படாத பிரபலங்களில் முதல் பெயராக இசையமைப்பாளர் ‘கார்த்திக் ராஜா’ பெயர் இருக்கும்.
சிறந்த…
'நேரம்', 'பிரேமம்' படங்களைத் தொடர்ந்து, நிவின் பாலி & அல்போன்ஸ் புத்திரன் கூட்டணியின் புதிய படத் தலைப்பு வெளியாகியுள்ளது. படத்தின் தலைப்பு - ‘விஜயம்’. இது நிவின் பாலியின் 50-ஆவது படம்.
ஆர்யா, முரளி கோபி, இந்திரன்ஸ், சுனில், சாந்தி பாலச்சந்திரன், கவுரவத் தோற்றத்தில் நிகிலா விமல், ரெஜினா கஸாண்ட்ரா ஆகியோர் நடிக்க, முரளி கோபியின் எழுத்தில் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கி இருக்கும் படம்.
கோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன்,…
'தண்டட்டி' படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் ராம் சங்கையா இயக்கத்தில் உருவாகும் 'பேர் சொல்லும் பிள்ளை' படத்தில் கவின் கதையின் நாயகனாக நடிக்க.. அவருக்கு ஜோடியாக நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நடிக்கிறார்.
தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் நாயகியாக அறிமுகமாகும் இப்படத்தில், இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், சக்தி வாசு, நாசர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.