சினி - சிறப்புச் செய்திகள் படப்பிடிப்பில் அஜித்தின் திடீர் நிபந்தனை! Nov 1, 2023 கார் சேஸிங் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதால், விபத்துகள் நேரிடலாம் என பட நிறுவனத்திடம், மருத்துவ முகாம் அமைக்குமாறு அஜித் கேட்டுக்கொண்டார்.
திரைவிமர்சனம் கூழாங்கல் – காலம்காலமாகத் தொடரும் கதை! Nov 1, 2023 ‘மூர்த்தி சிறிதென்றாலும் கீர்த்தி பெரியது’ என்றொரு பழமொழி எல்லா ஊர்களிலும் பயன்பாட்டில் உண்டு. காலம், இடம், எண்ணிக்கையைத் தாண்டி இந்தப் பூமியில் தாக்கத்தை ஏற்படுத்தும் எந்தவொரு படைப்பும் ஆச்சர்யத்தோடு நோக்கப்படும். அந்த வகையிலேயே,…
சினிமா இன்று ரஜினிகாந்தை நெருங்கும் விஜய்! Nov 1, 2023 ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தின் ஒட்டுமொத்த வசூலான 600 கோடி ரூபாயை விஜயின் ‘லியோ’ தொட்டுவிடும் என தயாரிப்பு நிறுவனம் நம்புகிறது.
பேசும் படம் பெண் வேடத்தில் “சோ”! Nov 1, 2023 ஏராளமான நாடகங்களிலும், திரைப்படங்களிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்திருக்கிற ‘சோ’ சில திரைப்படங்களையும் இயக்கி இருக்கிறார்.
சினி மினி ‘துணிவு’அஜித் ‘கெட்டப்’பில் பார்த்திபன்! Nov 1, 2023 'புதியபாதை’யில் சினிமாப் பயணத்தை தொடங்கிய பார்த்திபன், ஒத்த செருப்பு, இரவின் நிழல் உட்பட மாறுபட்ட படங்களையும் தமிழுக்கு அளித்தவர் பார்த்திபன்.
சினிமா இன்று நிதி நெருக்கடியில் விஜய் பயிலகங்கள்! Nov 1, 2023 திரைப்பட நட்சத்திரங்கள் அரசியல் களத்துக்கு வரும்போது, அவர்களை விமர்சிப்பதும், விரோதமாக பார்ப்பதும் தமிழகத்தில் மட்டுமே நிகழும் விநோதம்.
சினிமா இன்று 5 படங்களைத் தயாரிக்கும் ராஜ்கமல் பிலிம்ஸ்! Nov 1, 2023 விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல புதிய படங்களை தனது ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் தயாரிக்க முடிவு செய்துள்ளார் கமல்.
சினிமா இன்று என்றும் இனிக்கும் ‘பல்லாண்டு வாழ்க’! Oct 31, 2023 பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த ’பல்லாண்டு வாழ்க’ பேசும் கருத்து இன்றைய சூழலுக்கும் பொருந்திப்போவது நிச்சயம் ஆச்சர்யம்தான்!
சினிமா இன்று யாஷிகா ஆனந்த் நடிக்கும் ஹாரர் படம் சைத்ரா! Oct 31, 2023 நடிகை யாஷிகா ஆனந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஹாரர் படத்திற்கு "சைத்ரா" என்று வித்தியாசமாக பெயரிட்டுள்ளது படக்குழு.
ஜூம் லென்ஸ் ‘தங்கப் பதக்கம்’ உருவான கதை! Oct 31, 2023 ‘தங்கப் பதக்கம்’ 100 வது நாள் நாடகத்தின்போது மேடையில் மகேந்திரனுக்கு மோதிரம் அணிவித்து மரியாதை செய்து மகிழ்ந்தார் நடிகர் திலகம்.