Take a fresh look at your lifestyle.

பெண்களைக் காக்க துப்பாக்கி தேவையா?

ஒரு திரைப்படம் சமூகத்திற்குத் தேவையான கருத்துகளைத் தாங்கி வருவதென்பதே இன்று அபூர்வமாகி விட்டது. அது, மிகச்சரியாகத் திரையில் பிரதிபலிக்கப்படுவது இன்னும் கடினமான விஷயம். அனைத்துக்கும் மேலே, அப்படியொரு படம் வெளிவருவதற்கு முன்னதாகப் பல்வேறு…

எம்.ஜி.ஆர். ரசித்த எரோல் ஃப்ளின்!

எம்.ஜி.ஆரின் துடிப்பான நடிப்பும், துள்ளல் மிக்க சண்டைத் திறனும், யாராலும் எளிதில் பின்பற்றி விட முடியாத தனித்துவம் கொண்டவை.

வெளியானது இந்தியன்-2 சிறப்பு வீடியோ!

கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இந்தியன்-2 படத்தின் சிறப்பு வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது.

ஒன்று சேர்க்கும் உடை!

பினராயி விஜயன், கமல், மம்முட்டி, மோகன்லால் என அனைவரும் பாரம்பரிய உடையான வெள்ளை வேட்டி சட்டையில் இருக்கும் புகைப்படம் வேகமாகப் பரவி வருகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் காமெடி திரில்லர்!

இயக்குநராக அறிமுகமாகும் ரா. சவரி முத்து இயக்கத்தில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய காமெடித் திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது!

துன்பக்கடலைத் தாண்டும்போது தோணியாவது கீதம்!

தமிழ், தெலுங்கு, உட்பட அனைத்து மொழிகளில் சுமார் 10 ஆயிரம் பாடல்கள் பாடி, தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை தனதாக்கிக் கொண்டவர் பாடகி ஜிக்கி.

தீபாவளி திரைக்கு வரும் 4 படங்கள்!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இந்தாண்டு கார்த்தியின் ஜப்பான், லாரன்ஸ், விக்ரம் பிரபு மற்றும் காளி வெங்கட் உட்பட படங்கள் திரையில் வர இருக்கிறது.

நடிகை ஐஸ்வர்யா ராயிடம் ரூ.776 கோடி!

நடிகை ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பு ரூபாய் 775 கோடி. தனது குடும்பத்தினருடன் வசித்து வரும் மும்பை பங்களாவின் மதிப்பு மட்டும் ரூபாய் 112 கோடி.