Take a fresh look at your lifestyle.

நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா?

“நடிகர்கள் அரசியலில் ஈடுபடலாமா?'' என்று நடிகர் முத்துராமன் (25.11.1976) குமுதம் இதழில் - வாசகர்களிடம் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு “வேண்டாம்” என வாசகர் ஒருவர் பதிலளித்திருந்தார்.

ஆக்‌ஷனும் எமோஷனும் சமவிகிதத்தில் அமைந்த ‘பாண்டியநாடு’!

ஒரு சாதாரண இளைஞன், தனது சகோதரரைக் கொன்ற பெரிய ரவுடிகளை எப்படிப் பழிக்குப் பழி தீர்க்கிறார் என்பதுதான் பாண்டிய நாடு படத்தின் கதை.

அடுத்து குட்டிக்கதைகள் சொல்லப் போவது யார்?

பொதுவெளியில் குட்டிக்கதையைச் சொல்கிறவர்கள், கதைக்கான விளக்கத்தையும் கொடுத்துவிட்டால், அர்த்தச் செறிவான விவாதங்களைத் தவிர்க்க வாய்ப்பிருக்கும்.

எம்.ஜி.ஆருக்கும் கலைஞருக்கும் இடையே இருந்த பரஸ்பர அன்பு!

எம்ஜிஆர் மீது இருந்த அன்பின் காரணமாகவும் அவரது உயர்ந்த பண்புகளை உடனிருந்து பார்த்ததாலும் நானே அவரைப் போற்றிப் புகழ்ந்து பாடல்கள் எழுதினேன்.

“எப்படிடா அப்படிச் சொன்னே?’’

அசாத்திய நடிப்புத் திறன் உள்ள அவருடன் நடிக்கும்போது அந்த ஸீனுக்குப் புதுப்புது ‘இம்ப்ரூவ்மென்ட்’ கிடைச்சுக்கிடே இருக்கும்.

சோ – சில நினைவுகள்!

"ஆளுமைகள் சந்திப்புகள் உரையாடல்கள்’’ என்கிற நேர்காணல்களின் தொகுப்பு நூலை ஆசிரியர் சோவுக்குச் சமர்ப்பணம் பண்ணியிருந்தேன்.

விக்ரமின் கடின உழைப்பினால் உருவாகும் தங்கலான்!

கதாபாத்திரங்களை உண்மையாகக் காட்டுவதற்கு அவர் அவ்வளவு உழைக்கிறார். கஷ்டங்களைத் தாங்கிக் கொள்கிறார். இது மிகவும் பிரமிக்க வைக்கிறது.