சினிமா இன்று விக்னேஷ் – பிரதீப் கூட்டணியில் புதிய படம்! Nov 18, 2023 பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே பட வெற்றிக்குப் பிறகு, விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.
திரைவிமர்சனம் ஒரு ‘நிம்போமேனியாக்’கின் கதை! Nov 18, 2023 ‘நம்பி தியேட்டருக்கு வரலாம்’ என்கிற மாதிரியான ஒரு படைப்பாக விளங்குகிறது இயக்குனர் அஜய் பூபதியின் ‘செவ்வாய்கிழமை’ திரைப்படம்.
சினிமா இன்று சூர்யா – 43 படப்பிடிப்பு மதுரையில்! Nov 18, 2023 சூர்யா-43 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மதுரையில் டிசம்பர் மாதம் தொடங்க உள்ளது. சூரரைப் போற்று திரைப்படத்திலும் சூர்யா மதுரையை சார்ந்தவராக நடித்திருந்தார்.
சினிமா இன்று ரஜினி படத்துக்கு இன்னும் கதை தயாராகவில்லை! Nov 18, 2023 ’தலைவர் - 171 படத்திற்கான கதையை இனிமேல்தான் எழுதப்போகிறேன். படப்பிடிப்பு அடுத்தாண்டு தொடங்கும் என லோகேஷ் கனகராஜ் குறிப்பிட்டார்.
சினிமா இன்று 7ஜி ரெயின்போ காலனி-2 தயார்! Nov 18, 2023 '7ஜி ரெயின்போ காலனி' இரண்டாம் பாகத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்தி முடித்துள்ளார் இயக்குநர் செல்வராகவன்.
சினிமா இன்று வெற்றியைக் கொண்டாடிய ஜிகர்தண்டா படக்குழு! Nov 17, 2023 கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தீபாவளி வெளியீடாக நவம்பர்10-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
சினிமா இன்று காளிதாஸ் நடிக்கும் த்ரில்லர் படம்! Nov 17, 2023 கதாநாயகனின் வாழ்க்கையில் மறைந்திருக்கும் ஒரு பெண்ணைப் பற்றிய ரகசியத்தை வெளிக்கொண்டு வரும் த்ரில்லர் கதை 'அவள் பெயர் ரஜ்னி' படம்.
சினி - சிறப்புச் செய்திகள் நீங்கள் எப்படி அப்படிக் கூறலாம்? Nov 17, 2023 ஒரு பேட்டியில் 'கவிதாலயாவுக்காக எடுக்கப்பட்ட 'ரோஜா' படத்தைப் பார்த்து நான் நெகிழ்ந்து போனேன். என்னால்கூட இப்படி ஒரு படத்தை இயக்க முடியாது.
ஜூம் லென்ஸ் தனித்துவமாக நடிகை எனப் பெயரெடுத்த எஸ்.என்.லெட்சுமி! Nov 17, 2023 நடிகை எஸ்.என். லெட்சுமி திரைப்படங்களில் அம்மா மற்றும் பாட்டி வேடங்களில் பல நூற்றுக்கணக்கான படங்களில் நடித்தவர்.
பொன்மனச் செம்மல் ஆட்டுவிக்கப் போகிறவர்கள் நீங்கள்; நான் தயார்! Nov 17, 2023 ‘அன்பே வா’ – எம்.ஜி.ஆரின் திரை வாழ்வில் வித்தியாசமான படம். அதோடு ஏ.வி.எம்.மின் முதல் கலர்ப் படம். இப்படத்தை இயக்கியவர் ஏ.சி.திருலோகச்சந்தர்.