Take a fresh look at your lifestyle.

சிறந்த வரவேற்பைப் பெற்ற சைத்தான் டிரெய்லர்!

சைத்தான் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது.

அஜய்தேவ்கன், ஆர்.மாதவன், ஜோதிகா நடித்த ‘சைத்தான்’ திரைப்படத்தில் ஆர். மாதவன் ‘சைத்தான்’ வேடத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்ற நிலையில் இதில் நடிகர்கள் அஜய் தேவ்கன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் மார்ச் 8ம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

– தேஜேஷ்