ஒரு படத்தின் வெற்றிக்கு நாயகர்கள், நாயகிகள் முகங்களாகத் தெரிந்தாலும், அதன் ஆன்மாவாக இருப்பது இயக்குனர்களும் அவருக்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர்களும்.
அதனைப் புரிந்த காரணத்தாலேயே, சில காலம் வரை திரைப்படங்களுக்கான வெற்றி விழாக்கள்…
விஜய், அஜித், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, உதயநிதி ஸ்டாலின் என அத்தனை நடிகர்களின் ஹிட் லிஸ்டில் இவருக்கு இயக்குநர் எழிலுக்கு பங்குண்டு. இவர் இப்பொழுது, விமல் நடிக்க “தேசிங்குராஜா-2” படத்தை இயக்கி வருகிறார்.