Take a fresh look at your lifestyle.

நிவின் பாலி படத்தில் இணைந்த நயன்தாரா!

மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்கும் ‘டியர் ஸ்டூடண்ஸ்’ என்ற புதிய படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளார்.

ஜார்ஜ் ஃபிலிப்ஸ் ராஜ் மற்றும் சந்தீப் குமார் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் புதிய படத்திற்கு டியர் ஸ்டூடண்ட்ஸ் என பெயரிடப்பட்டது.

தமிழ் மற்றும் மலயாளத்தில் உருவாகும் இப்படத்தில் தற்போது நயன்தாரா ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும், அவரை வரவேற்கும் விதமாக மோஷன் வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

– தேஜேஷ்