Take a fresh look at your lifestyle.

30 இயக்குநர்களை அறிமுகம் செய்த சூப்பர்குட் நிறுவனம்!

விக்ரமன், கே.எஸ். ரவிகுமார், எழில், லிங்குசாமி உள்ளிட்ட சுமார் 30 இயக்குநர்களை அறிமுகம் செய்த சூப்பர்குட் நிறுவனத்துக்கு இது 98 வது படமாகும்.

‘மணிமகுடம்’ துவக்க விழாவில் கலைஞர்கள்!

பூம்புகார் கூட்டிணைப்பில் எஸ்.எஸ்.ஆர். சொந்தமாகத் தயாரித்த 'மணிமகுடம்' படத் துவக்க விழாவில் கலைஞர், எஸ்.எஸ்.ஆர், ஜெயலலிதா, விஜயகுமாரி, நாகேஷ்.

சிங்கப்பூர் சலூன் – வேலைதேடும் இளைஞர்களை ஈர்க்கும்!

ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் வெளியாகவுள்ள 'சிங்கப்பூர் சலூன்' பட டிரெய்லர் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

குழந்தைகள் சாகசப் படத்தை இயக்கும் பார்த்திபன்!

பார்த்திபன் தனது புதிய பாதையில் இன்னொரு மைல்கல்லாக 'டீன்ஸ்' எனும் முற்றிலும் மாறுபட்ட, குழந்தைகளை மையமாகக் கொண்ட சாகச திரில்லர் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.

பான் இந்திய அளவில் பிஸியான ராகினி திவேதி!

இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் நடிகை ராகினி திவேதி மலையாள பான் இந்தியா படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

பால ராமருக்கு இந்தப் பாடல் சமர்ப்பணம்!

ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் தொடங்கியபோது என் நெற்றியில் நான் வரைந்த ஸ்ரீ ராமர் ஓவியம் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பு பெற்றது.

வெளியானது ‘அரிமாபட்டி சக்திவேல்’ ஃபர்ஸ்ட் லுக்!

இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், கரு பழனியப்பன், தயாரிப்பாளர் கலைப்புலி S. தாணு உள்ளிட்டோர் ஒன்றிணைந்து ’அரிமாபட்டி சக்திவேல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர்.