Take a fresh look at your lifestyle.

அதனால் தான் அஜித்தை எல்லோருக்கும் பிடிக்கிறது!

எனக்குப் பன்முகத்தன்மை கொண்ட வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து அதற்கான முதலீடு செய்து, அதன் கனிகளை ரசிக்கும் மனிதர்கள் பிடிக்கும்.

‘சக்சஸ்’ கொடுத்த பராசக்தி டீம்!

‘பராசக்தி’ படத்திற்காக 'சக்சஸ்' என்று முதல் டேக்கிலேயே சென்னை ஏ.வி.எம். ஸ்டூடியோவில் வசனம் பேசி நடித்த சிவாஜிகணேசனோடு அதன் தயாரிப்பாளர்களில் ஒருவரான பெருமாள், கலைஞர், சகஸ்கரநாமம் ஆகியோர்.

‘தி கோட் லைஃப்’ போஸ்டரை வெளியிட்ட துல்கர்!

நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் நடித்திருக்கும் ‘தி கோட் லைஃப்’ படத்தின் ‘பிகினிங் லுக்’ போஸ்டரை நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்டுள்ளார்!

சார்ப்பட்டா – 2: சண்டையில் இறங்கிய ஆர்யா!

பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் சார்ப்பட்டா - 2 படத்திற்காக நடிகர் ஆர்யா குத்துச்சண்டை பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது.

சிரஞ்சீவிக்கு சிரஞ்சீவியான வாழ்த்துகள்!

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத பெயர் சிரஞ்சீவி. நடிப்பில் தனக்கென முத்திரை பதித்தவர் இவர் பத்மவிபூஷன், பத்மபூஷன் விருது பெற்றுள்ளார்.

புதிய கோணத்தில் உருவாகியுள்ள ‘அதோமுகம்’!

அதோமுகம் என்ற பழந்தமிழ் வார்த்தைக்கு மறைத்து வைத்திருக்கும் முகம் என்று பொருள். மனிதர்கள் மறைத்து வைத்திருக்கும் கோர முகங்கள் சில சமயங்களில் வெளிவரும் போது எந்த விதமான வினோதங்கள், அசம்பாவிதங்கள் நிகழ்கிறது என்பதை அதோமுகம் புதிய கோணத்தில்…

இயக்குநர்களுக்கு விமர்சனங்களைத் தாங்கும் பக்குவம் இல்லை!

“இன்றைய இளம் இயக்குநர்களுக்கு விமர்சனங்களைத் தாங்கும் தைரியமோ, பக்குவமோ இல்லை” என மனம் திறந்து பேசியுள்ளார் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர்.

மது போதையில் திளைப்பவர்களுக்கான பாடம்!

மது போதையில் திளைப்பவர்கள் திருந்தி நல்வாழ்வு வாழ வேண்டும் என்கிறது எஸ்.பி.ராஜ்குமார் இயக்கியுள்ள ‘லோக்கல் சரக்கு’ திரைப்படம்.