இயக்குநர் மணிகண்டன் வீட்டில் சில நாட்களுக்கு முன்பு நகை, பணத்தை திருடிச் சென்ற கொள்ளையர்கள் தேசிய விருதுக்கான இரு வெள்ளி பதக்கங்களை மட்டும், மன்னிப்பு கடிதத்துடன் திரும்ப வைத்துச் சென்றுள்ளனர்.
‘D50’ படத்தை இயக்கி முடித்துவிட்டார் தனுஷ். இப்போது சேகர் கமுலா இயக்கும் ‘D51’ படத்தில் நடித்து வருகிறார். அதை முடித்துவிட்டு எச்.வினோத்துடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரங்கோலி படம் மூலம், பள்ளிச் சிறுவர்களின் வாழ்வியலை வண்ணங்களாக தீட்டிய, இயக்குநர் வாலி மோகன்தாஸ், மெட்ராஸ்காரன் படத்தில் ஒரு சிறு சம்பவம் பெரும் பிரச்சனையாக, இருவர் வாழ்க்கையை புரட்டி எடுப்பதை, பரபரப்பான திரைக்கதையாக படைத்துள்ளார்.
கண்டிப்பாக இந்த ஆண்டிற்கான வெற்றிப்படங்கள் மற்றும் சிறந்த படங்கள் என்று ஒரு பட்டியல் எடுத்தால் அதில் கண்டிப்பாக 'பைரி' படம் இருக்கும் என்றார் இயக்குநர்.
‘என்னங்க சார் உங்க சட்டம்’ படத்தை இயக்கியவர் இயக்குநர் பிரபு ஜெயராம். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் மற்றும் இடஒதுக்கீடு போன்ற கருத்துகளையும் இந்தப் படத்தில் தைரியமாகப் பேசி கவனம் ஈர்த்தார் பிரபு ஜெயராம்.