Take a fresh look at your lifestyle.

பாச மலர்கள்!

பேசும் படம்: * நடிகை சாவித்ரி, அவருடைய மகள் விஜய சாமுண்டேஸ்வரியுடன் - நடிகர் திலகம் சிவாஜி கணேசன். நன்றி: சிவாஜி ரசிகர்கள் முகநூல் பதிவு

மாணவனுக்கு மணி ஆர்டர் அனுப்பிய எம்.ஜி.ஆர்.!

அந்த மாணவருக்கு மணி ஆர்டரில் ஐம்பது ரூபாய் வந்தது. வகுப்பே வாய்பிளந்து நின்றது. அந்த மாணவருக்கு எம்.ஜி.ராமச்சந்திரன், 160, லாயிட்ஸ் ரோடு, சென்னை-14 என்கிற முகவரியைக் கொடுத்தது நான்தான்.

பிரம்மானந்தாவுடன் இணையும் யோகி பாபு!

தமிழ் திரைப்படத்துறையில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ள நகைச்சுவை நடிகர் யோகி பாபு, தற்போது தனது தெலுங்கு சினிமா பயணத்தை குர்ரம் பாப்பி ரெட்டி என்ற படத்தின் மூலம் தொடங்க இருக்கிறார். எப்போதும் தனது நேர்த்தியான நகைச்சுவையுடன்…

வாலியின் வாழ்வை வளமாக்கிய இசைப்பேரரசி!

மறைந்த கவிஞர் வாலி ஒரு பேட்டியில் சொன்னார், “நான் எழுதிய ஏழாயிரம் பாடல்களில் ஈராயிரம் பாடல்களை பாடியவர் பி.சுசீலா”. 1958-ல் வெளிவந்த அழகர் ‘மலைகள்ளன்’ படத்தில் “நிலவும் தாரையும் நீயம்மா” என்ற தாலாட்டுப் பாடல் தான் வாலி எழுதிய முதல் பாடல்.…

கதாபாத்திரங்களால் வாழும் ‘வியட்நாம் வீடு’ சுந்தரம்!

சினிமாக்களில், ஒரு நடிகரைக் கொண்டாடுவதைப் போல, நடிகையைப் பாராட்டுவதைப் போல, இயக்குநர்களுக்கு முக்கியத்துவம் வழங்குவதைப் போல, இசையமைப்பாளர்களுக்கு கெளரவம் சேர்ப்பது போல, கதை, வசனகர்த்தாக்களுக்கு ஏனோ பெரிய அளவில் மரியாதைகள் செய்யப்படுவதே…

சு ஃப்ரம் சோ – சிரிக்கலாம்.. ரசிக்கலாம்..!

வித்தியாசமான கதைக்களம், பாத்திரங்களின் வார்ப்பு, திரைக்கதை ட்ரீட்மெண்ட் ஆகியவற்றைத் தாண்டி, திரையில் காட்டும் உலகம் எவ்வாறு இருக்க வேண்டுமென்ற ஒரு இயக்குனரின் தீர்மானமே குறிப்பிட்ட படத்தை மிகச்சிறப்பானதாக மாற்றும். அது, மிகச்சாதாரண…

இறுதி வரை நீடித்த நட்பு!

கலைஞருக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையில் இருந்த நட்பு நெகிழ்வானது. துவக்க காலத்தில் கோவையில் சென்ட்ரல், பட்சிராஜா ஸ்டூடியோக்கள் இயங்கிய போது, எம்.ஜி.ஆரும், கலைஞரும் சேர்ந்து தங்கியிருந்த வாடகை வீடு இப்போதும் அதன் வடிவம் மாறாமல் இருக்கிறது.…

ஹவுஸ்மேட்ஸ் – வித்தியாசமான ஐடியா!

வழக்கத்திற்கு மாறான ‘ஐடியா’வை கொண்டு உருவாக்கப்படுகிற திரைப்படங்கள் சட்டென்று ரசிகர்கள் கவனத்தைக் கவரும். அப்படியொரு படமாக வரவேற்பைப் பெற்றிருக்கிறது ‘ஹவுஸ்மேட்ஸ்’. இதனை ராஜவேல் இயக்கியிருக்கிறார். தர்ஷன், ஆர்ஷா சாந்தினி பைஜு, காளி…

நாடகம் டூ சினிமா: கே.ஆர்.ராமசாமியின் நடிப்புப் பயணம்!

பேரறிஞர் அண்ணா கதை வசனம் எழுதிய படம் 'வேலைக்காரி'. அதில் கதாநாயகனாக நடித்துப் பெரும் புகழ் பெற்றவர் 'நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி'. இவர், எம்.ஜி.ஆரை விட 3 வயது மூத்தவர். 1914-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி தஞ்சை மாவட்டம்…