Browsing Category
Photo Gallery
பொன்னிறம் எல்லாம் உன் நிறமே!
தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் என பல்வேறு மொழிகளில் வளரும் நடிகையாக வலம் வரும் கீர்த்தி ஷெட்டியின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
பாவை பார்வை மொழி போதுமே…!
விஜய் சேதுபதியுடன் ‘ஏஸ்’, சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள கன்னட நடிகை ருக்மினி வசந்த்-இன் புகைப்படத் தொகுப்பு
ஐஸ்கிரீம் சிலையே நீ யாரோ…!
தமிழில் காதலில் சொதப்புவது எப்படி, தமிழ்ப் படம்-2 உள்ளிட்ட படங்களில் நடித்துப் புகழ்பெற்ற நடிகை ஐஸ்வர்யா மேனனின் புகைப்படங்களின் தொகுப்பு.
கண்மூடித் திறக்கும்போது…!
தனிமை அழகை ரசிக்கும் நடிகை பிரியா லயாவின் புகைப்படத் தொக்குப்பு.
சட்டென கவனம் ஈர்க்கும் பாக்யஸ்ரீ போர்சே!
பூஜா ஹெக்டே, ராஷ்மிகா மந்தனா, கியாரா அத்வானி போன்ற ‘நேஷனல் க்ரஷ்’களை ஓரம் தள்ளும் வகையில் புகழ் பெறுவார்களோ என்று எண்ணத்தக்க புதுமுகங்களில் ஒருவராகத் திகழ்கிறார் பாக்யஸ்ரீ போர்சே.
இணையத்தை ஆக்கிரமித்த ஸ்ருதிஹாசன்!
நடிகை ஸ்ருதிஹாசன் கருப்பு உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்தப் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
‘தலைவன் தலைவி’ – புகைப்படங்கள்!
பாண்டிராஜ் இயகத்தில் விஜய் சேதுபதி - நித்யா மேனன் நடிப்பில் உருவாகி ஜூலை 25 ம் தேதி வெளியாக உள்ள தலைவன் - தலைவி படத்தின் புகைப்படங்கள்.
கண்கள் – கருப்பு வெள்ளைப் பூக்கள்!
மலையாளத்தில் பிரேமம், ஜே.எஸ்.கே உள்ளிட்ட படங்களிலும், தமிழில் கொடி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ள நடிகை அனுபமா பரமேஸ்வரனின் புகைப்படங்கள்.
ராஷ்மிகா – சிரிக்கும் ரசகுல்லா!
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக ரசிகர்கள் மனதில் இடம்பெற்றுள்ள ராஷ்மிகா மந்தனாவின் புகைப்படங்கள்.