Take a fresh look at your lifestyle.

இஎம்ஐ (மாதத்தவணை) – பிரச்சனையைப் பேசுகிறதா படம்?!

சமகாலத்தில் சாதாரண மனிதர்கள் சந்திக்கிற மிக முக்கியமான பிரச்சனையொன்றை வெகு அலட்சியமாகக் கையாண்டிருக்கிறது 'EMI' படம்.

சினிமாவில் சிகரம் தொட்ட பிரபலங்கள் ஒரே இடத்தில்!

இயக்குநர் ஏ.பி.நாகராஜன், கே.பாலசந்தர், முக்தா சீனிவாசன் என்று அன்றைய தமிழ்த்திரை உலகப் பிரமுகர்கள் ஒரே பிரேமில் இடம்பெற்றுள்ள அருமையான புகைப்படம்.

”குறைகளுக்கு அடியேன் ஒருவனே காரணம்”- எளிமையான ஏ.பி.நாகராஜன்!

''அகத்தியர்'' பட விமர்சனத்திற்கு டைரக்டர் ஏ.பி. நாகராஜன் அளித்த பதிலின் ஒரு பகுதி. வளமான திறமை இருந்தும், தன் அகங்காரம் இல்லாத எளிமை இவரது பதிலில்!

‘இசைபட வாழ்தலே’ இன்றைய தேவை!

ஒரு கதையென்றால் நாயகன், வில்லன் என்ற பைனரி இருக்கும். ' இசை vs சப்தம் ' என்கிற பைனரியில் கொஞ்சம் மியூஸிக் தெரிஃபி, பிளாக் மேஜிக் எல்லாம் தூவி எழுதப்பட்டிருக்கிற கதை சப்தம்.

மகேஷ் பாபு புதிய படம்: முடிவை மாற்றிய ராஜமவுலி!

'SSMB 29' படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட ராஜமவுலி, முதலில் திட்டமிட்டிருந்தார். தற்போது இப்படத்தை ஒரு பாகமாக மட்டுமே எடுக்க முடிவு செய்திருக்கிறார் ராஜமவுலி.

‘Flow’ – அழிவின் விளிம்பில் ‘மறுமலர்ச்சி’!

இதுவரை நாம் பார்த்த பிரமாண்டமான அனிமேஷன் படங்களில் இருந்து விலகி எளிமையை முதன்மைப்படுத்தியிருப்பது ‘ப்ளோ’ படத்தின் சிறப்பு.

ரசிகர்களைக் கவர்ந்த விக்ரம் பிரபுவின் ‘லவ் மேரேஜ்’ படப் பாடல்!

விக்ரம் பிரபு நடிக்கும் ‘லவ் மேரேஜ்’ படத்தின் முதல் பாடலான “காதோர தோடே… என்னப்படுத்தும் பாடே” தற்போது வெளியாகியுள்ளது.

நகைச்சுவை வேடத்தில் நடிக்க வடிவேலு மறுப்பு!

ஆர்.கே. தயாரிக்கும் புதிய படத்தில் காமெடி வேடத்தில் நடிக்க வடிவேலுவை அவர் அணுகினார். இதற்கு வடிவேலு நகைச்சுவை வேடங்களில் நடிக்க மறுத்துள்ளார்.