Take a fresh look at your lifestyle.

என் படங்களின் ஹீரோயின்கள் அழகாக இருப்பதற்குப் பின்னால்…!

தமிழ்த் திரையுலகில் மக்களின் எதிர்பார்ப்பைப் பெற்ற இயக்குநர் கவுதம் மேனன். காதல், ஆக்ஷன் என இரண்டிலும் தனக்கான இடத்தை ஆழப் பதித்தவர்.

இரு மதத்தவர்களை இன்றும் இணைக்கும் மருதநாயகம்!

உண்மையான மருதநாயகத்தைப் பற்றி எந்த அளவுக்குத் தெரியும்? அவருடைய வீரமான வரலாற்றைப் பற்றிய சின்னஞ்சிறு பதிவு.

‘சிக்கந்தர்’ ஓடாததால் சிக்கலில் ராஷ்மிகா!

சிக்கந்தர்’ படம் தோல்வியடைந்ததால், ராஷ்மிகாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ‘ஸ்பிரிட்’ படத்தில் இருந்து ராஷ்மிகா நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல்.

வசூல் குவிக்கும் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ள ‘குட் பேட் அக்லி’ படம், இந்தியாவில் மட்டும் நேற்று ஒரே நாளில் ரூ 28.50 கோடி வசூல் செய்துள்ளது.

சோ ஏத்துக்கலைனா படம் வெற்றி தான்!

துணை நடிகர்களிடம் அவ்வளவு மரியாதைக் காட்டுவார். அவரை புரொடியூசரின் டிலைட் என்று சொல்லலாம். தயாரிப்பாளர்கள் சந்தோஷப்படக் கூடிய டைரக்டர் எஸ்பிமுத்துராமன்.

கலைக் குடும்பத்துடன் மக்கள் திலகம்!

திரை வாழ்வைத் துவக்கியதில் இருந்தே புரட்சித் தலைவருக்கும், திருமதி. ஜானகி அம்மையாருக்கும் நெருக்கமாக இருந்தது இயக்குநர் கே. சுப்பிரமணியத்தின் குடும்பம்.

பவன் கல்யாண் படத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா!

நயன்தாரா, பவன் கல்யாண் படத்தில் நடிக்க மறுத்த தகவல் இப்போது கசிந்துள்ளது. அவர் நிராகரித்த படம் வக்கீல் சாப். அஜித்தின் ‘நேர் கொண்ட பார்வை’ படத்தின் தெலுங்கு ரீமேக், இது.

நினைத்தேன் வந்தாய் – ‘தேவ’ கானங்களால் நினைவுகூரப்படும் படம்!

'நினைத்தேன் வந்தாய்' 1998ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதியன்று வெளியானது. அந்த ஆண்டின் சிறந்த ‘மியூசிகல் ஹிட்’ படங்களில் ஒன்றாக மாறியது.

அஜித்தின் வெரைட்டி கெட்டப்பை எதிர்நோக்கும் ரசிகர்கள்!

அஜித், திரிஷா ஜோடியாக நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார். இந்தப் படம் நாளை வெளியாகிறது.