Take a fresh look at your lifestyle.

ஜெமினி நிறுவனத்தின் நிரந்தர நடிகர் எம்.கே.ராதா!

எம்.கே.ராதா சென்னை மயிலாப்பூரில் 1910 நவம்பர் 20-ல் பிறந்தார். திருநெல்வேலி, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சை, சேலம் என தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து சினிமாவுக்குள் வந்து பெயர் பெற்றவர்களே அதிகம். ஆனால் தன் அழகிய தோற்றத்துக்காக ‘சுந்தர…

விஜய் சேதுபதி வெளியிட்ட ‘ரைட்’ பட ஃபர்ஸ்ட் லுக்!

அறிமுக இயக்குநர் சுப்ரமணியன் ரமேஷ்குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் படமான “ரைட்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

18 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘மதராஸி’ டிரெய்லர்!

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'மதராஸி' திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல்,…

‘வேட்டையாடு விளையாடு’: வேறுபட்ட கதை சொல்லல்!

கௌதம் என்ற பெயரில் ‘மின்னலே’வைத் தந்தபோதே, ‘யார் இவர்’ என்று ரசிகர்கள் தேடத் தொடங்கினர். ‘வசீகரா’ எனும் ஒற்றைப் பாடல் ‘இவர் திரையில் காதலை வேறுமாதிரியாகக் காட்டுகிறாரே’ என்று எண்ண வைத்தது.

மலையாள நடிகர் சங்கத்தில் மாற்றம் நிகழும்!

மலையாளத் திரை உலகில் சில மாதங்களுக்கு முன்னர், அங்குள்ள நடிகைகள் கிளப்பிய பாலியல் புகார், இந்திய சினிமா உலகையே அதிர வைத்தது. இதன் உண்மைத் தன்மை குறித்து விசாரிக்க ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது. ஹேமா கமிட்டி அறிக்கை மற்றும் அதைத் தொடர்ந்து…

‘இதயவீணை’ படப்பிடிப்பின்போது!

ஆனந்த விகடன் எஸ்.எஸ்.பாலசுப்பிரமணியம், கலைஞர் கருணாநிதி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் மற்றும் அன்பில் தர்மலிங்கம். - நன்றி: என்.எஸ்.கே.நல்லதம்பி.

‘ஆண்டவன்’ ஹீரோவுக்கு அறிமுக கதாநாயகன் விருது!

கே.பாக்யராஜ் உடன் இணைந்து 'ஆண்டவன்' படத்தில் கதாநாயகனாக நடித்த மகேஸ்வரன், கே.பி.ஓய் பாலா, அறந்தாங்கி நிஷா ஆகியோரிடம் இருந்து, சிறந்த கதாநாயகன் விருதை பெற்றார்.

’குற்றம் கடிதல் 2’ முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு!

தமிழ்த் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “குற்றம் கடிதல் 2” படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு, திட்டமிட்டிருந்த நாட்களைவிட மூன்று நாட்கள் முன்பாகவே, கொடைக்கானலில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

அஜித்துக்கு அடையாளம் கொடுத்த பரத்வாஜ்!

சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அஜித்துடன் நெருக்காமான நட்பு தொடர்கிறது. அவருடைய 6 படங்களுக்கு இசையமைத்துள்ளேன். அவருடையா எல்லா விதமான கதைகளுக்கும் இசை அமைத்துள்ளேன்.