Take a fresh look at your lifestyle.

‘குட் பேட் அக்லி’ – இது ஆதிக்(க) ‘சம்பவம்’!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

வெளியானது ‘இடிமுழக்கம்’ பட 2-வது சிங்கிள்!

'இடிமுழக்கம்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் "கானா விளக்கு மயிலே" பாடலை நடிகர்கள் ஆர்யா மற்றும் விஜய் சேதுபதி இணைந்து வெளியிட்டுள்ளனர்.

பூங்கா: மனித வாழ்வியலையும் உளவியலையும் பேசும் படம்!

'பூங்கா' என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல. அது ஒரு வாழ்வியல். பலதரப்பட்ட மக்கள் ஒன்று கூடும் சங்கமம். பூங்கா மண்மீது உள்ள சொர்க்கம் என்கிறார் இயக்குநர் K.P. தனசேகர்.

எதார்த்த மனிதனின் இயல்பான வாழ்க்கையைச் சொல்லும் ‘துடரும்’!

இது ஒரு மனிதனின் வாழ்க்கையில் சில நாட்கள் நடந்த நிகழ்வுகள் எப்படி அவனை வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்கின்றது என்பதை இந்தக் கதை அமைந்திருக்கிறது என்று இயக்குநர் தருண் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

25 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நடிக்கும் தபு!

நடிகை தபு தமிழில் கடைசியாக நடித்த படம் சினேகிதியே, அதன்பிறகு தமிழில் இதுவரை நடிக்கவில்லை. தற்போது 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிக்கிறார்.

சான் ஃப்ரான்சிஸ்கோவில் சந்தித்த சாதனைத் தமிழர்கள்!

கமல்ஹாசனின் சந்திப்பைப் பற்றி, பெர்ப்லெக்ஸிடி தலைமைச் செயலதிகாரி அரவிந்த் ஸ்ரீநிவாஸ் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.

பிரம்மாண்டமாக உருவாகிறது பிரித்விராஜின் ‘NOBODY’!

பிருத்விராஜின் 'NOBODY' படத்தின் பூஜை, எர்ணாகுளத்தில் உள்ள வெலிங்டன் தீவில் நடைபெற்று, அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டுள்ளனர்.

மறைவுக்குப் பிறகும் மற்றவர்களுக்காக வாழ்வோம்!

தான் இறந்த பிறகு முழு உடலையும் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சிக்குப் பயன்பட வேண்டும் என விரும்பி, உடல் தானம் செய்துள்ளார் நடிகர் கயல் தேவராஜ்.

கண்ணதாசன் எழுதிய பாடல்: அவருக்கே பலித்த வாக்கு!

மனிதன் தன் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகள் சந்தோஷங்கள் என அத்தனை உணர்ச்சிகளுக்கும் தனது பாடல்கள் மூலம் ஆறுதல் சொன்ன கவிஞர் தான் கண்ணதாசன்.