80-களில் தமிழ் சினிமாவை ஆட்சி செய்துவந்த முன்னணி நடிகர்களுக்கு மத்தியில் போட்டியாக வெள்ளிவிழாத் படங்களைத் தந்த மைக் மோகனின் சமீபத்திய பேட்டியின் சுருக்கம்.
'வைரம்' படத்தில் ஜெயலலிதாவைப் பின்னணிப் பாடகியாக்கி, நான்கு தமிழக முதல்வர்களோடு திரைத்துறையில் பணியாற்றியவர் என்கிற பெருமையைப் பெற்றார் டி.ஆர். பாப்பா.