சினிமா இன்று திரௌபதி அம்மன் பாடலுக்கு இசையமைத்த ஜிப்ரான்! May 10, 2025 தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக இருப்பவர் ஜிப்ரான் வைபோதா. இவர், தற்போது திரௌபதி அம்மனுக்காக புதிய பாடல் ஒன்றுக்கு இசையமைத்துள்ளார்.
சினிமா இன்று ஜி.வி.யுடன் ஜோடி சேர்ந்த கயாடு லோஹர்! May 9, 2025 கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதி வெளிவந்த 'டிராகன்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் நடிகை கயாடு லோஹர்.
சினிமா இன்று சூர்யா – 45: தலைப்பை வெளியிட்ட படக்குழு! May 9, 2025 தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திர நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. தற்போது சூர்யாவின் 45-வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கி வருகிறார்.
சினி - சிறப்புச் செய்திகள் சங்கர் கணேசுக்குத் திருப்புமுனை தந்த ‘மகராசி’! May 9, 2025 1967-ல் வெளியான ‘மகராசி’ படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இப்படம் இசையமைப்பாளர் சங்கர் கணேஷ்க்கு ஒரு திருப்பமாக அமைந்தது.
சினி - சிறப்புச் செய்திகள் முதல் படத்திலேயே கண்ணீர் விட்ட மார்கண்டேயன்! May 9, 2025 'காக்கும் கரங்கள்' படம் மூலம்தான் சினிமாவில் அறிமுகமானார், 'மார்கண்டேயன்' நடிகர் சிவகுமார். அதற்கு முன் 'சித்ராபெளர்ணமி' என்ற படத்தில் ஒப்பந்தமானார்.
சினிமா இன்று ஏஸ் படத்திற்காகப் பெண் வேடத்தில் யோகி பாபு! May 9, 2025 விஜய் சேதுபதி நடிக்கும் 'ஏஸ்' படத்தில் முக்கியக் கதாபாத்திரமான பெண் வேடத்தில் யோகி பாபு நடித்துள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
சினிமா இன்று ‘ரெட்ரோ’ லாபத்தில் கல்வி உதவித் தொகை! May 8, 2025 சூர்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் 'ரெட்ரோ'. இப்படத்தின் லாபத்தில் 10 கோடி ரூபாயை, அகரம் அறக்கட்டளைக்கு சூர்யா வழங்கியுள்ளார்.
சினிமா இன்று கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்ட மாண்புமிகு பறை! May 8, 2025 'மாண்புமிகு பறை' திரைப்படம் கேன்ஸ் 2025 திரைப்பட விழாவில் அதிகாரபூர்வப் போட்டியில் பங்கேற்று ஜூரி மெம்பர்ஸால் இந்தப் படம் பார்க்கப்பெற்றது.
சினிமா இன்று நடிப்புக்குத் தீனி போடும் கதைகளுக்கு முக்கியத்துவம்! May 8, 2025 பிரியா வாரியர் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் அவரது சினிமா வளர்ச்சி, ஆக்டிங் ஸ்டைல் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் பற்றிப் பகிர்ந்துள்ளார்.
சினிமா இன்று ‘காந்தா’ பட நடிகையின் கவித்துவமான பார்வை! May 7, 2025 'காந்தா' படக்குழு, அழகு மற்றும் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில் இருக்கும் திறமையான நடிகை பாக்கியஸ்ரீ போர்சேவின் போஸ்டரை வெளியிட்டுள்ளது.