சினி - சிறப்புச் செய்திகள் “என்.எஸ்.கிருஷ்ணன் எனக்காகப் பாடிய பாட்டு” – சுந்தர ராமசாமி May 15, 2025 மாமா," என்னுடைய அக்கா பையனுக்கு உடல்நிலை சரியில்லை. படுக்கையில் இருக்கிறான். மிக அருகில்தான் வீடு" என்றதுமே வில்லுப்பாட்டு கோஷ்டியுடனேயே கிளம்பி வந்துவிட்டார் கலைவாணர்.
சினிமா இன்று திருப்தி தரும் கதைகள் தீர்மானிக்கும் திரை வெற்றிகள்! May 14, 2025 எப்படிப்பட்ட வகைமைப் படமானாலும் சரி, திரையில் விரிகிற கதை புதியதொரு அனுபவத்தைத் தந்தாக வேண்டும் என்றே ரசிகர்கள் விரும்புகின்றனர்.
பேசும் படம் அன்றைய நட்சத்திரங்களின் யதார்த்தம்! May 14, 2025 பேசும் படம்: இன்று போல் இல்லாமல் அன்று சினிமா நட்சத்திரங்கள் எளிமையாக யதார்த்தமாக இருந்திருக்கிறார்கள். ஃபோட்டோ ஸ்டுடியோவில் சாதாரண இரும்பு ஸ்டூலில் அமர்ந்தபடி நடிகர் முத்துராமன் அவர்கள் தனது குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட அரிய…
சினிமா இன்று பான் இந்தியா நட்சத்திரமான ரெஜினா! May 14, 2025 சமீபத்தில் அஜித் குமார் நடிப்பில் வெளியான ‘விடாமுயற்சி’ படத்தில் யாரும் எதிர்பாராத தோற்றத்தில் நடித்து அசர வைத்துள்ளார் ரெஜினா கசாண்ட்ரா.
சினிமா இன்று டிடி நெக்ஸ்ட் – சராசரி ஹாரர் படம் கிடையாது! May 14, 2025 காமெடி ஹாரர் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' படம் வரும் 16ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
சினிமா இன்று ‘பிரின்ஸ் அண்ட் தி பேமிலி’ – ’விளாக்கர்’களுக்கு வச்ச ஆப்பு! May 14, 2025 ‘மாயாண்டி குடும்பத்தார்’ படத்தில் வருவது போன்று எதிரும்புதிருமான திசையில் நடை பயில்கிற சில மனிதர்களைக் கொண்டது பிரின்ஸின் (திலீப்) குடும்பம்.
சினிமா இன்று ‘Lik’ வெளியீட்டுத் தேதியை அறிவித்த படக்குழு! May 13, 2025 பிரதீப் ரங்கநாதன் - விக்னேஷ் சிவன் கூட்டணியின் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' செப்டம்பர் 18 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
சினிமா இன்று பத்து பிரபலங்கள் வெளியிட்ட ஃபர்ஸ்ட்லுக்! May 13, 2025 சீமான் நேர்மையான காவல்துறை அதிகாரியாகவும் ஆர்.கே.சுரேஷ் இதுவரை ஏற்காத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள்.
சினி மினி எந்த நாடு, என்ன ஜாதி என்ற பேதமில்லை! May 13, 2025 ஏ.வி.எம். புரொடக்ஷன்ஸ் தயாரிப்பான ‘அன்பே வா’ படத்தில் பாடல் காட்சி சிம்லாவிலும் மற்ற சில மலைப்பிரதேசங்களிலும் எடுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
சினிமா இன்று வியக்க வைக்கும் பிரதீப் ரங்கநாதன் ‘கிராஃப்’! May 13, 2025 ‘பில்லா’ படத்தில் அஜித் சொல்வது போல, தனது கேரியரின் ஒவ்வொரு அசைவையும் திட்டமிட்டுத் துல்லியமாகச் செதுக்கி வருகிறார் பிரதீப் ரங்கநாதன்.