Take a fresh look at your lifestyle.

கார் பந்தயத்திற்காக 42 கிலோ எடை குறைத்த அஜித்!

“கார் பந்தயத்தில் பங்கேற்க எனக்கு நிறைய உடற்தகுதி தேவை. எட்டு மாத கால இடைவெளியில் நான் 42 கிலோ எடையைக் குறைத்தேன்" என்று அஜித் பேசியுள்ளார்.

‘துடரும்’ ஹீரோவான வில்லனின் கதை!

'துடரும்' படத்தில் ப்ரகாஷ் வர்மா காட்டியிருக்கும் நடிப்பும், ‘ஹலோ’ சொல்லும் விதமும் மோகன்லால் என்ற சூப்பர் ஸ்டார் நடிகனை அசால்டாக எதிர்கொள்ளும் உடல்மொழியும்… அபாரம்.

ஒற்றைப் பாடலால் நினைவுகூரப்படும் ரோஸ்னரா!

"குங்குமப் பொட்டின் மங்கலம் நெஞ்சம் இரண்டின் சங்கமம்" என்ற பாடலை எழுதியவர் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த ரோஸ்னரா பேகம் என்பவர்.

பவன் கல்யாண் படத்தில் ஜப்பான் நடிகர்!

'ஹரி ஹர வீர மல்லு' படத்தில் ஜப்பான் நடிகர் கசுகி கிடமுரா இணைந்துள்ளார். இவர், கில் பில், கோட்சில்லா :ஃபைனல் போன்ற படங்களில் நடித்தவர்.

கவனம் ஈர்த்த மெட்ராஸ் மேட்னி ஃபர்ஸ்ட் லுக்!

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் சத்யராஜ் மற்றும் காளி வெங்கட் கூட்டணியில் உருவான 'மெட்ராஸ் மேட்னி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

பூங்காற்று திரும்புமா?

பேசும் படம்: ‘பதினாறு வயதினிலே’ காலம் துவங்கி இசைஞானி இளையராஜாவின் இசையில் மலேசியா வாசுதேவனின் குரல் கொடி கட்டிப் பறந்த காலமும் இருந்தது. அதில் சிகரம் இளையராஜாவின் இசை மழையில் நடிகர் திலகத்திற்கு வாசுதேவன் குரல்…

“உள்ளம் உருகுதய்யா…” பாடலை எழுதியது யார்?

“உள்ளம் உருகுதய்யா…” – பாடகர் டி.எம். சௌந்தரராஜன் பாடிய இந்தப் பாடலைக் கேட்டு, உருகாத உள்ளங்களே இருக்க முடியாது.