Take a fresh look at your lifestyle.

படத்துக்கு நட்சத்திர அந்தஸ்தைக் கொடுத்த அஞ்சலி தேவி!

-1953-ம் ஆண்டு இதே நாளில் வெளியான ‘இன்ஸ்பெக்டர்’ படம் நாடகமாக வெற்றிபெற்ற போதும் திரைப்படமாக வரவேற்பைப் பெறவில்லை. இதில் பாலசந்தரின் சிறப்பான நடிப்பு பேசப்பட்டது. படத்துக்கு நட்சத்திர அந்தஸ்தைக் கொடுத்தார் அஞ்சலி தேவி.

செம்பருத்தி டீ குடிக்கச் சொல்வதா?: நயன்தாராவுக்கு எதிர்ப்பு!

நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராமில் செம்பருத்தி டீ குடிப்பது நல்லது என்று பதிவு வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் நயன்தாரா பதிவுக்கு கல்லீரல் மருத்துவர் எதிர்ப்பு தெரிவித்து பேசியுள்ளார்.

தொடர் தோல்வியால் சம்பளத்தைக் குறைத்த அக்ஷய்குமார்!

இந்தி சினிமாவில் ரூ.150 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கிய அக்ஷய்குமார் தொடர்ந்து தோல்வி படங்களால் ரூ.30 கோடி சம்பளத்துக்கு இறங்கி வந்திருப்பது இந்திப் பட உலகினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

‘தக் லைஃப்’ படத்தில் இணைந்த நாசர், அபிராமி!

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் 'தக்ஃலைப்' படத்தில் தற்பொழுது நாசர் மற்றும் அபிராமி நடிப்பதை அதிகாரப்பூர்வமாக படக்குழு உறுதிசெய்துள்ளது.

இந்த ஆண்டின் நம்பர்-1 ஓப்பனிங்கில் இருக்கும் ‘டெட்பூல் & வால்வர்!

'டெட்பூல் & வால்வரின்' திரைப்படம், அதன் தொடக்க வார இறுதியில் உலகெங்கிலும் ரூ. 3650 கோடிகள் வசூலித்து, 2024 ஆம் ஆண்டின் நம்பர் 1 ஓப்பனிங் திரைப்படமாக வரலாறு சாதனை படைத்துள்ளது.

ரசிகர்களால் ஈர்க்கப்பட்ட “க்யா லஃப்டா” பாடல்!

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உஸ்தாத் ராம் பொதினேனி, காவ்யா தாப்பர், சஞ்சய் தத், ஆகியோர் நடிப்பில் உருவாகும் திரைப்படம் 'டபுள் ஐஸ்மார்ட்'. தற்போது இந்தப் படத்திலிருந்து "க்யா லஃப்டா"என்ற ரொமாண்டிக் மெலடி பாடல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் மீண்டும் ‘ஸ்டிரைக்’!

நடிகர் தனுஷ் பல தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு, சிலருக்கு கால்ஷீட் கொடுக்காமல், வேறு படங்களில் நடித்து வருகிறார் என்பதால், அவருக்கு ‘ரெட் கார்டு' விதிக்கப்பட்டுள்ளது தயாரிப்பாளர்கள் சங்கம்.

பத்மஸ்ரீ சிவாஜியும், பானுமதியும்…!

அருமை நிழல் : நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு 1966-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இதேபோல் பானுமதிக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. விருது வழங்கப்பட்ட பிறகு நடந்த பாராட்டு விழாவில் சிவாஜியும், பானுமதியும். விழாவை நடத்தியது…

லெவல் கிராஸ் – ஒரு ‘உளவியல்’ கபடி!

கொஞ்சம் முயற்சி செய்திருந்தால் இன்னும் சுவாரஸ்யமாக, நேர்த்தி குறையாத மைண்ட் கேம் ஆக தந்திருக்கலாம். அதை மிஸ் செய்திருக்கிறது லெவல் கிராஸ்.

மீண்டும் வைரலாகும் தமன்னாவின் நடனம்!

நடிகை தமன்னா 'ஸ்ட்ரீ - 2' என்கிற இந்திப் படத்தில் "ஆஜ் கி ராத்" (Aaj Ki Raat) என்ற பாடலுக்கு மட்டும் நடனமாடியுள்ளார். தற்போது இந்தப் பாடல் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதுடன் "காவாலா" நடனத்தை நினைவுபடுத்துவதாகப் பலரும் கருத்து தெரிவித்து…