அருமை நிழல் :
நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு 1966-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இதேபோல் பானுமதிக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
விருது வழங்கப்பட்ட பிறகு நடந்த பாராட்டு விழாவில் சிவாஜியும், பானுமதியும்.
விழாவை நடத்தியது பிலிம் வர்த்தக சபை.