Take a fresh look at your lifestyle.

வெளியானது ‘தி ராஜா சாப்’ படத்தின் க்ளிம்ப்ஸ்!

'தி ராஜா சாப்' திரைப்படம் 10 ஏப்ரல் 2025 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தந்துள்ள, க்ளிம்ப்ஸ் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

காலம் ஒருநாள் மாறும்; நம் கவலைகள் யாவும் தீரும்!

-1961-ம் ஆண்டு ஏ. பீம் சிங்கின் இயக்கத்தில் வெளிவந்த 'பாவமனிப்பு'  திரைப்படத்தில் அழுத்தமான பல வரிகளை கவியரசு கண்ணதாசன் எழுத அதை, தன்னுடைய லாவகமான  குரலில் பாடி இருப்பார் டி.எம். சொந்தரராஜன்.

ஜமா – அர்ஜுனன் ஆக ஆசைப்படும் திரௌபதி!

தெருக்கூத்துக் கலையை மையமாக வைத்து வெளியான படங்களில் அவதாரம் மட்டுமே பெரும்பாலான ரசிகர்கள் அறிந்ததாக உள்ளது. ஒரு சில நிமிடங்கள் மட்டுமே அக்கலையைக் காட்டிய படங்களில் இருந்து அப்படத்தை வேறுபடுத்தியிருந்தார் இயக்குனர் நாசர். தெருக்கூத்து…

தனுஷ் இயக்கும் 3வது படம்: ரசிகர்களிடம் கோரிக்கை வைத்த ஜி.வி!

அண்மையில் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. நிலையில், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், தனுஷ் குரலில் உருவான இப்படத்தின் முதல் பாடலை விரைவில் வெளியிடலாமா? என எக்ஸ்…

மீண்டும் கல்லூரிக்குப் போவேன்!

சாலையோர கடையில் டீ குடித்துவிட்டு நகர்ந்து போகிறார் வெற்றிமாறன். அவருடைய படத்தில் இருக்கிற இயல்பான எதார்த்தம் அவரிடமும் இருக்கிறது.

தனுஷ் படத்தில் நடிக்கும் சுனைனா!

நடிகை சுனைனா தற்போது 'சேகர் கம்முலா' படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் தனுஷுடன் நடிப்பது குறித்து ரசிகர்கள் இணையத்தில் கேட்ட கேள்விக்கு நன்றித் தெரிவித்து அதை உறுதிப்படுத்தியுள்ளார்.

தவறெனின் வலியதும் வீழும், சரியெனின் எளியதும் வாழும்!

நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி, பாரதிராஜா, அனன்யா, நாசர், தம்பி ராமையா, இளவரசு ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘திரு.மாணிக்கம்’. இந்தப் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

எஸ்.பி.பி. நடிகரான போது…!

-1987–ல் வெளிவந்த ‘மனதில் உறுதி வேண்டும்’ படத்தில் முதல்முதலாக பாடகர் எஸ்.பி. பாலசுப்ரிமணியம் திரைப்படத்தில நடிக்க வாய்ப்பு கிடைத்த வேடம் டாக்டர். இயக்குநர் சிகரம் காட்சியை எஸ்.பி.பி.க்கு விளக்கியபோது அருகில் அன்றைய துணை இயக்குநரான வசந்த்.

எந்த நாயகிக்கு முக்கியத்துவம் தருவது?: குழம்பித் தவித்த படக்குழு!

ஒரு நடன நிகழ்ச்சியில் ஆடிய 16 வயது இளம் பெண்ணான வைஜெயந்தி மாலாவின் அழகிய நடனத்தைக் கண்ட ஏ.வி.மெய்யப்பச் செட்டியார், வைஜெயந்தி மாலாவை ‘வாழ்க்கை’ திரைப்படத்தில் அறிமுகப்படுத்தினார். ஏ.வி.எம்மின் வெற்றி நாயகியாக வலம் வந்த வைஜெயந்தி மாலாவை…

நிகழ்ச்சியில் பங்கேற்க ரூ. 3 லட்சம் கேட்டாரா அபர்ணதி?

அண்மையில் நடைபெற்ற 'நாற்கரப் போர்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்க நடிகை அபர்ணதி பணம் கேட்டதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.